Thaayilum Melanavar :: Sung BY : Rev. Christopher Devadass :: ALBUM : El-Shaddai Vol5

El-Shaddai Ministries
Singapore 
Sung BY : Rev. Christopher Devadass
ALBUM : El-Shaddai  Vol5



Thaayilum Melanavar Thandhayilum Melaanavar Nanbanilum Melaanavar Uttraarilum Melaanavar

Sis.
Thaayilum Melanavar Thandhayilum Melaanavar Nanbanilum Melaanavar
Uttraarilum Melaanavar

Aattriyae Thettridum Avar Anbu
Anbaai Anaikkum Avar Dhayavu

Bro.
Avar Anbu Maaraadhu Orupodhum Maaradhu
Yesuvae Yesuvae Ellaam Yesuvae

Sis.
Yesuvae Yesuvae Ellaam Yesuvae

Bro.
Kalangina Neraththil Avar Kirubai
Enakku Podhumae
Sis.
Kalangina Neraththil Avar Kirubai
Enakku Podhumae
Bro.
Thaettriduvaar Thangiduvaar Thamadhu Karaththinaal
Sis.
Thaettriduvaar Thangiduvaar Thamadhu Karaththinaal
Thamadhu Karaththinaal
 Bro.
Yesuvae Yesuvae Ellaam Yesuvae
Sis.
Yesuvae Yesuvae Ellaam Yesuvae

Bro.
Thaayilum Melanavar Thandhayilum Melaanavar
Sis.
Nanbanilum Melaanavar Uttraarilum Melaanavar

BGM

Bro. 
Kadandhadhai Ninaiththu Kalangidadhae
Avar Unnai Nadaththuvaar

Sis.
Kadandhadhai Ninaiththu Kalangidadhae
Avar Unnai Nadaththuvaar

Bro.
Sumandhiduvaar Pudhidhaakkuvaar
Kaividaar Endrendrum

Sis.
Sumandhiduvaar Pudhidhaakkuvaar
Kaividaar Endrendrum
Bro. Kaividaar Endrendrum

Sis.
Yesuvae Yesuvae Ellaam Yesuvae
Bro.
Yesuvae Yesuvae Ellaam Yesuvae

Sis.
Thaayilum Melanavar Thandhayilum Melaanavar
Bro.
Nanbanilum Melaanavar Uttraarilum Melaanavar

BGM

Bro.
Viyaadhi Neraththil Sugam Tharuvaar
Kavalai Kollaadhae

Sis. 
Viyaadhi Neraththil Sugam Tharuvaar
Kavalai Kollaadhae

Bro. 
Valakkaraththaal Anaiththiduvaar
Avar Anbu Maaraadhadhae

Sis
Valakkaraththaal Anaiththiduvaar
Avar Anbu Maaraadhadhae
Avar Anbu Maaraadhadhae

Bro.
Thaayilum Melanavar Thandhayilum Melaanavar
Sis.
Nanbanilum Melaanavar Uttraarilum Melaanavar

Bro.
Aattiyae Thettridum Avar Anbu
Anbaai Anaikkum Avar Dhayavu

Sis.
Avar Anbu Maaraadhu Orupodhum Maaradhu
Yesuvae Yesuvae Ellaam Yesuvae

Bro. &  Sis.
 Yesuvae Yesuvae Ellaam Yesuvae
சகோ
தாயிலும் மேலானவர் தந்தையிலும் மேலானவர் நண்பனிலும் மேலானவர் உற்றாரிலும் மேலானவர் 

சகோதரி.
தாயிலும் மேலானவர் தந்தையிலும் மேலானவர் நண்பனிலும் மேலானவர் உற்றாரிலும் மேலானவர்

ஆற்றியே தேற்றிடும்  அவர்  அன்பு
அன்பாய்  அணைக்கும்  அவர்  தயவு
 சகோ
அவர்  அன்பு  மாறாது  ஒருபோதும்  மாறாது
ஏசுவே  ஏசுவே  எல்லாம்  ஏசுவே

சகோதரி.
ஏசுவே  ஏசுவே  எல்லாம்  ஏசுவே 

Bro.
கலங்கின  நேரத்தில்  அவர்  கிருபை
எனக்கு  போதுமே
 Sis.
கலங்கின  நேரத்தில்  அவர்  கிருபை
எனக்கு  போதுமே

Bro.
தேற்றிடுவார்  தங்கிடுவார் தமது கரத்தினால்
 Sis.
தேற்றிடுவார் தங்கிடுவார்  தமது  கரத்தினால்
தமது  கரத்தினால்
 Bro.
ஏசுவே  ஏசுவே  எல்லாம்  ஏசுவே
Sis.
ஏசுவே  ஏசுவே எல்லாம்  ஏசுவே
Bro.
தாயிலும்  மேலானவர்  தந்தையிலும்  மேலானவர்
Sis.
நண்பனிலும்  மேலானவர்  ற்றாரிலும் மேலானவர்


Bro.
கடந்ததை  நினைத்து  கலந்கிடதே
அவர்  உன்னை  நடத்துவார்
Sis.
கடந்ததை நினைத்து கலந்கிடதே
அவர் உன்னை நடத்துவார்
Bro.
சுமந்திடுவார்  புதிதாக்குவார்
கைவிடார் என்றென்றும்
Sis.
சுமந்திடுவார் புதிதாக்குவார்
கைவிடார் என்றென்றும்
Bro.
கைவிடார்  என்றென்றும்


Sis.
ஏசுவே ஏசுவே எல்லாம் ஏசுவே
Bro.
ஏசுவே ஏசுவே எல்லாம் ஏசுவே


Sis.
தாயிலும்  மேலானவர்  தந்தையிலும்  மேலானவர்
Bro.
நண்பனிலும்  மேலானவர்  ற்றாரிலும் மேலானவர்

Bro.
வியாதி  நேரத்தில்  சுகம்  தருவார்
கவலை  கொள்ளாதே
Sis.
வியாதி  நேரத்தில்  சுகம்  தருவார்
கவலை  கொள்ளாதே
Bro.
வலக்கரத்தால்  அணைத்திடுவார்
அவர்  அன்பு  மாறாததே
Sis.
வலக்கரத்தால்  அணைத்திடுவார்
அவர்  அன்பு  மாறாததே
அவர்  அன்பு  மாறாததே


Bro.
தாயிலும்  மேலானவர்  தந்தையிலும்  மேலானவர்
Sis.
நண்பனிலும்  மேலானவர்  ற்றாரிலும் மேலானவர்
Bro.
ஆற்றியே தேற்றிடும்  அவர்  அன்பு
அன்பாய்  அணைக்கும்  அவர்  தயவு
Sis.
அவர்  அன்பு  மாறாது  ஒருபோதும்  மாறாது
ஏசுவே  ஏசுவே  எல்லாம்  ஏசுவே
Bro. &  Sis.
 ஏசுவே  ஏசுவே  எல்லாம்  ஏசுவே


Thaayilum Melanavar :: Sung BY : Rev. Christopher Devadass :: ALBUM : El-Shaddai Vol5 Thaayilum Melanavar :: Sung BY : Rev. Christopher Devadass :: ALBUM : El-Shaddai  Vol5 Reviewed by Christian Songs Lyrics on 10:52:00 Rating: 5
Powered by Blogger.