Siluvai Sumandhoraai :: Tamil Christian Missionary Song Lyrics :: Augustine Jebakumar new song 2018

Tamil Christian Songs Lyrics
Sung By:  Augustine Jebakumar 
Augustine Jebakumar new song 2018

Siluvai Sumandhoraai Seesharaaguvom (2)
Sindhai Vaazhvilum Thazhmai Tharippom
Nindhai Sumappinum Sandhosham Kolvom x(2)

Yesu Thanguvaar Avarae Sumappaar
Orupodhum Kaividavae Maattaar x(2)

Alleluya Alleluya (2)

BGM

Sondham Bandhangal Sollaal Kollalaam (2)
Maattror Sadhi Seidhu Madhippai Kedukkalam (2)
Avarukkaagavae Anaiththum Yizhandaalum
Adhai Magimai Endrenniduvaen x(2)
Alleluya Alleluya (2)

Yesu Thanguvaar Avarae Sumappaar
Orupodhum Kaividavae Maattaar x(2)

Alleluya Alleluya (2)

BGM

Vaazhvum Yesuvae Saavum Laabamae (2)
Avar Perugavum Naan Sirugavum Vendumae (2)
Kirubai Tharugiraar Virudhaavaakkidaen
Adhai Niththamum Kaaththukkolvaen x(2)
Alleluya Alleluya (2)

Yesu Thanguvaar Avarae Sumappaar
Orupodhum Kaividavae Maattaar x(2)

Alleluya Alleluya (2)

BGM

Seeshan Enbavan Guruvai Polavae (2)
Thanakkaai Vaazhamal 
Thannaiyum Tharuvaanae (2)
Paraloga Sindhai Kondu Ummakkaai
Pani Seivaen Naan Anudhinamum x(2)
Alleluya Alleluya (2)

Yesu Thanguvaar Avarae Sumappaar
Orupodhum Kaividavae Maattaar x(2)

Alleluya Alleluya (2)

BGM

Vinnai Vittu En Kannai Agattridaen (2)
Mannin Vaazhvaiyum Kuppaiyaai Ennugiraen (2)
Vinnin Vaarththaikku Ennai Tharugiraen
Unmai Ullavan Endrazhaippeer x(2)
Alleluya Alleluya (2)

Yesu Thanguvaar Avarae Sumappaar
Orupodhum Kaividavae Maattaar x(2)

Alleluya Alleluya (2)

Tamil Lyrics: சிலுவை சுமந்தோராய் சீஷனாகுவோம் சிந்தை வாழ்விலும் தாழ்மை தரிப்போம் நிந்தை சுமப்பினும் சந்தோஷம் கொள்வோம் இயேசு தாங்குவார் அவரே சுமப்பார் ஒருபோதும் கைவிடவே மாட்டார் அல்லேலூயா (4) சொந்தம் பந்தங்கள் சொல்லால் கொல்லலாம் (2) மாற்றோர் சதிசெய்து மதிப்பைக் கெடுக்கலாம் (2) அவருக்காகவே அனைத்தும் இழந்தாலும் அதை மகிமை என்றெண்ணிடுவேன் x(2) அல்லேலூயா (4) இயேசு தாங்குவார் அவரே சுமப்பார் ஒருபோதும் கைவிடவே மாட்டார் அல்லேலூயா (4) வாழ்வும் இயேசுவே சாவும் இலாபமே அவர் பெருகவும் நான் சிறுகவும் வேண்டுமே கிருபை தருகிறார் விருதாவாக்கிடேன் அதை நித்தமும் காத்துக்கொள்வேன் அல்லேலூயா (4) இயேசு தாங்குவார் அவரே சுமப்பார் ஒருபோதும் கைவிடவே மாட்டார் அல்லேலூயா (4) சீஷன் என்பவன் குருவைப் போலவே தனக்காய் வாழாமல் தன்னைத் தருவானே பரலோக சிந்தை கொண்டு உமக்காய் பணிசெய்வேன் நான் அனுதினமும் அல்லேலூயா (4) இயேசு தாங்குவார் அவரே சுமப்பார் ஒருபோதும் கைவிடவே மாட்டார் அல்லேலூயா (4) விண்ணைவிட்டு என் கண்ணை அகற்றிடேன் மண்ணின் வாழ்வையும் குப்பையாய் எண்ணுகிறேன் விண்ணின் வார்த்தைக்கு என்னைத் தருகிறேன் உண்மையுள்ளவன் என்றழைப்பீர் அல்லேலூயா (4) இயேசு தாங்குவார் அவரே சுமப்பார் ஒருபோதும் கைவிடவே மாட்டார் அல்லேலூயா (4)
Siluvai Sumandhoraai :: Tamil Christian Missionary Song Lyrics :: Augustine Jebakumar new song 2018 Siluvai Sumandhoraai  :: Tamil Christian Missionary Song Lyrics :: Augustine Jebakumar new song 2018 Reviewed by Christian Songs Lyrics on 21:04:00 Rating: 5
Post a Comment
Powered by Blogger.