Bethlahemil Maattu Thozhuvathil :: Album : Christmas Single Songs Lyrics :: SUNG By : PR. EBENEZER, PR. JUSTIN SELVADAS & PR. SAMUEL FRANK

Album : Christmas Single
TUNE AND LYRICS : PR.EBENEZER
SUNG By : PR. EBENEZER, PR. JUSTIN SELVADAS & PR. SAMUEL FRANK
Tamil Christmas Song Lyrics

Bethlahemil Maattu Thozhuvathil Piranthar
Vaanam Bhoomi Yaavum Padaitha Devan (Yesu)
Kanni Mariyin Madiyil Vandu Thavazhnthaar
Aadhi Andha Maana Nithiya Devan  - 2

Piranthaare Piranthaare Nam Paavam Pokkave
Vandare Vandare Nam Vazhvai Matreve -2

BGM

Yethen Aadam Sabam Theerka
Deva Balan Piranthitaare
Manidar Nammai Ratchikkave
Magimai Ellam Thuranthidare -2

Piranthaare Piranthaare Nam Paavam Pokkave
Vandare Vandare Nam Vazhvai Matreve -2

BGM

Vinil Thoothar Vazhthidave
Mannil Maiper Vanangidave
Iravil Minnum Natchathramaai
Nam Vazhvai Olimayamaakinaarem -2

Piranthaare Piranthaare Nam Paavam Pokkave
Vandare Vandare Nam Vazhvai Matreve -2

Bethlahemil Maattu Thozhuvathil Piranthar
Vaanam Bhoomi Yaavum Padaitha Devan (Yesu)
Kanni Mariyin Madiyil Vandu Thavazhnthaar
Aadhi Andha Maana Nithiya Devan   -2

Piranthaare Piranthaare Nam Paavam Pokkave
Vandare Vandare Nam Vazhvai Matreve -2

பெத்லகேமின் மாட்டுத்தொழுவில் பிறந்தார் வானம் பூமி யாவும் படைத்த தேவன்-இயேசு கன்னி மரியின் மடியில் வந்து தவழ்ந்தார் ஆதி அந்தமான நித்திய தேவன்-2 பிறந்தாரே பிறந்தாரே நம் பாவம் போக்கவே வந்தாரே வந்தாரே நம் வாழ்வை மாற்றவே-2 ஏதேன் ஆதாம் சாபம் தீர்க்க தேவ பாலன் பிறந்திட்டாரே மனிதர் நம்மை இரட்சிக்கவே மகிமை எல்லாம் துறந்திட்டாரே-2 பிறந்தாரே பிறந்தாரே நம் பாவம் போக்கவே வந்தாரே வந்தாரே நம் வாழ்வை மாற்றவே-2 விண்ணில் தூதர் வாழ்த்திடவே மண்ணில் மேய்ப்பர் வணங்கிடவே இருளில் மின்னும் நட்சத்திரமாய் நம் வாழ்வை ஒளிமயமாக்கினாரே-2 பிறந்தாரே பிறந்தாரே நம் பாவம் போக்கவே வந்தாரே வந்தாரே நம் வாழ்வை மாற்றவே-2-பெத்லகேமின்
Bethlahemil Maattu Thozhuvathil :: Album : Christmas Single Songs Lyrics :: SUNG By : PR. EBENEZER, PR. JUSTIN SELVADAS & PR. SAMUEL FRANK Bethlahemil Maattu Thozhuvathil :: Album : Christmas Single Songs Lyrics :: SUNG By : PR. EBENEZER, PR. JUSTIN SELVADAS & PR. SAMUEL FRANK Reviewed by Christian Songs Lyrics on 06:24:00 Rating: 5
Post a Comment
Powered by Blogger.