Song :: Kariyangal Maaruthalaai :: Album: Marapaaro :: Lyrics & Sung By: David Quarth


Album: Marapaaro
Lyrics & Sung By: David Quarth
Latest Tamil Christian Songs
Song :: Kariyangal Maaruthalaai

காரியங்கள் மாறுதலா முடிய வச்சாரு என் துக்கம் சந்தோஷமா மாத்தி வச்சாரு இருண்டு போன என் விளக்க எரிய வச்சாரு இடிஞ்சி போன வாழ்க்கையை தான் கட்ட வச்சாரு அல்லேலூயா அல்லேலூயா அல்லேலூயா பாடுவோம்-2 -காரியங்கள் யுத்தத்திற்கு நான் செல்லும் முன்னே ஜெயத்தை முன் குறிச்சாரே-2 பெலவீனன் நான் பெலவான் முன்னே சும்மா (என்ன) தெம்பாக நிக்க வச்சாரு-2 அல்லேலூயா அல்லேலூயா அல்லேலூயா பாடுவோம்-2 -காரியங்கள் சின்னவனா இருந்த என்ன ஆயிரமா பெறுக வச்சாரு-2 மங்கி மங்கி வாழ்ந்த என்ன மகிமையா வாழ வச்சாரு-2 அல்லேலூயா அல்லேலூயா அல்லேலூயா பாடுவோம்-2 -காரியங்கள்
Song :: Kariyangal Maaruthalaai :: Album: Marapaaro :: Lyrics & Sung By: David Quarth Song :: Kariyangal Maaruthalaai :: Album: Marapaaro :: Lyrics & Sung By: David Quarth Reviewed by Christian Songs Lyrics on 07:52:00 Rating: 5

No comments:

Powered by Blogger.