Jeeva Appame :: Elim Church Promise Song 2016 :: Lyrics By : Bro. J. Sam Jebadurai

Tamil Christian Songs Lyrics
tamil christian new year songs
Album : Sathiyamum Kirubaiyum
Elim Church  Promise Song 2016
Lyrics By : Bro. J. Sam Jebadurai

Jeeva Appame, Jeevadhipadhiyae
Jeevanin Belanae -2
Rusippom, Pusippom, Magilvom
Neer Nallavar, Vallavarae -2

Mannadhi Mannavanae, Paraloga Mannavae - 2
Manadhi Magilchiyae Endhan
Vaazhvin Pugalchiyae -2

1. Anbadhu Inimai, Paasamae Pudhumai
Perugudhae Perinbamae, Pedhayarkku Endrumae -2
Paerulagil Yaavumae, Veenaga Thondridudhae
Paralogathin Perinbathai, Rusippenae Endrumae -2

2. Thoodharin Unavai (Um) Janathukku Kodutheer
Kanmalai Neerootrinaal, Thagaththai Theerththu Vitteer -2
Kaadaigalaik Kuviththeer, Yeraalamaai Koduththeer
Paadhayellaam Paalum, Thenum Paaindhida Seidhitteerae -2

3. Jeevanai Voottrineer, Raththathai Sindhineer
Enakkullae Vaazhndhidavae, Ondrarak Kalandhuvitteer -2
Aalayamaakkineer, Ullaththil Vaazhgindreer
Vaakkadanga Perumoochodae Parindhu Pesugindeer -2

4. Seekkiram Vaarumae, Vaanjaigal Theerumae
Jeevanin Oottrandayil, Jeevakani Pusippaen -2
Jeevanil Perugiyae, Pooranamadaindhiduvaen

Ponmugaththin Saayalinaal Maruroobamadaivenae -2 
ஜீவ  அப்பமே, ஜீவதிபதியே
ஜீவனின்  பெலனே  -2
ருசிப்போம், புசிப்போம், மகிழ்வோம்
நீர் நல்லவர், வல்லவரே -2

மன்னாதி  மன்னவனே, பரலோக மன்னாவே - 2
மனதின்   மகிழ்ச்சியே  எந்தன்
வாழ்வின்  புகழ்ச்சியே  -2

1. அன்பது  இனிமை, பாசமே  புதுமை
பெருகுதே  பேரின்பமே ,
பேதயர்க்கு  என்றுமே  -2
பேருலகில்  யாவுமே, வீணாக  தோன்றிடுதே
பரலோகத்தின்  பேரின்பத்தை, ருசிப்பெனே  என்றுமே  -2

2. தூதரின் உணவை  உம் ஜனத்துக்கு  கொடுத்தீர்
கன்மலை  நீரூற்றினால், தாகத்தை  தீர்த்துவிட்டீர்  -2
காடைகளைக் குவித்தீர், ஏராளமாய் கொடுத்தீர்
பாதைஎல்லாம் பாலும், தேனும் பாய்ந்திட செய்திட்டீரே -2

3. ஜீவனை ஊற்றினீர், ரத்தத்தை சிந்தினீர்
எனக்குள்ளே வாழ்ந்திடவே, ஒன்றறக் கலந்துவிட்டீர் -2
ஆலயமாக்கினீர், உள்ளத்தில் வாழ்கின்றீர்
வாக்கடங்கா பெருமூச்சோடேபரிந்து பேசுகின்றீர் -2

4.. சீக்கிரம் வாருமே, வாஞ்சைகள்  தீருமே
ஜீவனின் ஊற்றண்டையில், ஜீவகனி புசிப்பேன் -2
ஜீவனில் பெருகியே, பூரனமடைந்திடுவேன்
பொன்முகத்தின் சாயலினால் மருரூபமடைவேனே  -2

Share this

Related Posts

Previous
Next Post »