மனதுருகி கேட்கிறேன்... Tamil Christian Song |Bro. Shaju Jose| Gnani

மனதுருகி கேட்கிறேன்... 

Tamil Christian Song | Bro. Shaju Jose | Gnani


மனதுருகி கேட்கிறேன் ஐயா என்னை மன்னியும்

உம் அன்பை மறந்தேன் பாவம் செய்தேன் 

என்னை மன்னியும்  x (2)

ஊதாரி பிள்ளையாய் அலைந்து திரிந்தேன் உம் 
பாடுகளை எல்லாம் நினையாமல் வாழ்ந்தேன் x(2)
உறவுகளை விட்டு பண்பை இழந்தேன் உம் 
கல்வாரி ரத்தத்தை இகழ்ந்து மொழிந்தேன் (2)
ஏசுவே என்னை மன்னியும் (4)

மனதுருகி கேட்கிறேன் ஐயா என்னை மன்னியும்

உம் அன்பை மறந்தேன் பாவம் செய்தேன் 

என்னை மன்னியும்  x (2)

எனக்காக காயங்கள் கொண்டீரே ஐயா 
மும்முறை வீழ்ந்தென்னை நெகிழச்செய்தீரே x(2)
இருகரம் விரித்துநீர் சிலுவையில் மரித்தீரே 
அன்பை உணர்ந்துநான் திருந்துவந்தேன் உம் (2)
ஏசுவே என்னை மன்னியும் (4)

மனதுருகி கேட்கிறேன் ஐயா என்னை மன்னியும்

உம் அன்பை மறந்தேன் பாவம் செய்தேன் 

என்னை மன்னியும்  x (2)

Share this

Related Posts

Previous
Next Post »