Nam Devan Vettri Sirandhaar :: Album : Neer Oruvarae :: Lyrics By : Pastor. Asborn Sam :: Tamil Christian Worship Song

 
Album : Neer Oruvarae
Lyrics By : Pastor. Asborn Sam

Sung By : Joel Thomasraj | Asborn Sam | Isaac D
Tamil Christian Worship Song


நம் தேவன் சிறந்தார் 
நாம் பாடி கொண்டாடுவோம் x (2)
முழு உள்ளத்தோடு உம்மை ஆராதிப்போம் 
முழு பெலத்தோடு உம்மை உயர்ந்திடுவோம் x (2)
கரங்களை தட்டி  தட்டி ஆராதிப்போம் 
ஒருமனதோடும்மை உயர்ந்திடுவோம்x (2)
நம் தேவன் சிறந்தார் 
நாம் பாடி கொண்டாடுவோம் x (2)


பார்வோனின் சேனை துரத்தியதே 
கலக்கமும் திகிலும் நெறுக்கியதே x (2)
எனக்காக யுத்தம்செய்ய வந்தவரே 
எனக்காக எழுந்தவரே 
கரங்களை தட்டி  தட்டி ஆராதிப்போம் 
ஒருமனதோடும்மை உயர்ந்திடுவோம்x (2)
நம் தேவன் சிறந்தார் 
நாம் பாடி கொண்டாடுவோம் x(2)


சர்வாயுதங்கள் தரித்துக்கொண்டு 
சாத்தானை ஜெயிக்க புறப்படுவோம் x (2)
பாவத்தை உதறி தள்ளிடுவோம் 
பரிசுத்தமாகிடுவோம் x(2)
கரங்களை தட்டி  தட்டி ஆராதிப்போம் 
ஒருமனதோடும்மை உயர்ந்திடுவோம்x (2)
நம் தேவன் சிறந்தார் 
நாம் பாடி கொண்டாடுவோம் x(2)

You may also like...

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *