Yegovah Yirae :: Ps. Benny Joshua :: Tamil Worship Song Lyrics


Yegovah Yirae
Ps. Benny Joshua
Tamil Worship Song

Yegovah Yirae Enakkellaam Neerae
En Thevaiellaam Sandhippeer -2

En Edhirpaarppukku Maelaaga Seibavarae
En Jebangal Anaithairkkum Bathil Tharuveer - Yegova Yirae

Ovvouru Naalum Adhisayamaga Boshitheerae
Thalaigunindha Idangalilelaam Uyarthineerae - Yegova Yirae

Aaradhanai Aaradhanai Aaradhanai Umakkae (2)

யேகோவாயீரே எனக்கெல்லாம் நீரே என் தேவையெல்லாம் சந்திப்பீர் - 2 என் எதிர்பார்ப்புக்கு மேலாக செய்பவரே என் ஜெபங்கள் அனைத்திற்கும் பதில் தருவீரே - யேகோவாயீரே ஒவ்வொரு நாளும் அதிசயமாக போஷித்தீரே தலைகுனிந்த இடங்களிலெல்லாம் உயர்த்தினீரே - யேகோவாயீரே ஆராதனை ஆராதனை ஆராதனை உமக்கே - 2

Share this

Related Posts

Previous
Next Post »