Song : En Valkkai Ennum Padagu :: Sung By : AGATHA EVELYN BENJAMIN :: Tamil Christian Song Lyrics


Song : En Valkkai Ennum Padagu
Sung By : AGATHA EVELYN BENJAMIN
Tamil Christian Song Lyrics

ஏலேலோ ஐலசா ஏலேலோ-4 என் வாழ்க்கை என்னும் படகினிலே இயேசு உதித்தார் என் பாவ வாழ்க்கை நீக்கி என்னை கரை சேர்த்தாரே-2 ஏலேலோ ஐலசா ஏலேலோ-3 இயேசு எந்தன் வாழ்க்கையை மாற்றினார் லேசா 1.வலைய வீசி மீனு ஒன்னும் சிக்கவே இல்லை இயேசு எந்தன் கரம்பிடித்து கற்று தந்தாரே-2 படக விட்டு என்னால இறங்க முடியல இயேசு எந்தன் படகாக மாறிவிட்டாரே-2 ஏலேலோ ஐலசா ஏலேலோ-3 இயேசு எந்தன் வாழ்க்கையை மாற்றினார் லேசா 2.வானத்தை திறந்து மன்னாவை பொழிந்து ஜனங்களை நடத்தி வந்த இயேசுவை பாரு-2 வனாந்திரம் இப்போ வயல்வெளி ஆனதே உனக்குள்ளும் எனக்குள்ளும் ஜீவ நதி பாயுதே-2 ஏலேலோ ஐலசா ஏலேலோ-3 இயேசு எந்தன் வாழ்க்கையை மாற்றினார் லேசா 3.தாவீதைக்கொண்டு கோலியாத்தை வீழ்த்திய இஸ்ரவேலின் ராஜாவின் சரித்திரம் கேளு-2 ஆடு மேய்த்தவன் யுத்த வீரன் ஆனானே ஆண்டவர் இருதயத்திற்கு பிரியமானரே-2 ஏலேலோ ஐலசா ஏலேலோ-3 இயேசு எந்தன் வாழ்க்கையை மாற்றினார் லேசா Yaelaelo ailasaa yaelaelo-4 en vaazhkkai ennum padakinilae Yesu uthiththaar en paava vaazhkkai neekki ennai karai Saerththaarae-2 Yaeaelo ailasaa yaelaelo-3 Yesu enthan vaazhkkaiyai matrninaar laesaa 1.valaiya veesi meenu onnum sikkavae illai Yesu enthan karampitiththu Katru thanthaare-2 padaka vittu ennaala Iranga mudiyala Yesu enthan padakaaka maaRivitdaarae-2 Yaeaelo ailasaa yaelaelo-3 Yesu enthan vaazhkkaiyai matrninaar laesaa 2.vaanaththai Thiranthu mannaavai pozhinthu janangalai nadaththi vantha yesuvai paaru-2 Vanaanthiram ippo vayalveLi aanathae unakkuLLum enakkuLLum jeeva nathi paayuthae-2 Yaeaelo ailasaa yaelaelo-3 Yesu enthan vaazhkkaiyai matrninaar laesaa 3.thaaviithaikkoNtu koaliyaaththai veezhththiya iSravaelin raajaavin sariththiram kaeLu-2 aadu maeyththavan yuththa veeran aanaanae aaNdavar iruthayaththiRku piriyamaanarae-2 Yaeaelo ailasaa yaelaelo-3 Yesu enthan vaazhkkaiyai matrninaar laesaa
Song : En Valkkai Ennum Padagu :: Sung By : AGATHA EVELYN BENJAMIN :: Tamil Christian Song Lyrics Song : En Valkkai Ennum Padagu :: Sung By : AGATHA EVELYN BENJAMIN :: Tamil Christian Song Lyrics Reviewed by Nethanathaneal on 06:42:00 Rating: 5

No comments:

Powered by Blogger.