Ennai Vittu Kodukathavar :: என்னை விட்டுக்கொடுக்காதவர் :: Album: Thazhvil Ninaithavarae Vol1 :: Lyrics, Sung By: Davidsam Joyson

Album: Thazhvil Ninaithavarae Vol1
Lyrics, Sung By: Davidsam Joyson
Music : Giftson Durai (GD Records)

என்னை விட்டுக்கொடுக்காதவர் என்னை நடத்துகின்றவர் என்னை பாதுகாப்பவர் என் நேசர் நீரே-2 1.நான் வழி மாறும் போது என் பாதை காட்டினீர் என்னால் முடியாத போது என்னை தூக்கி நடத்தினீர்-2-என்னை
2.நான் பாவம் செய்த போது என்ன உணர்த்தி நடத்தினீர் உம்மை நோக்கடித்த போதும் உம் கிருபையால் மன்னித்தீர்-2-என்னை 3.நான் தலை குனிந்த போது என்னோடு கூடவந்தீர் நான் குனிந்த இடத்திலே எந்தன் தலையை உயர்த்தினீர்-2-என்னை 4.நான் வேண்டிக்கொள்வதெல்லாம் என் வாழ்வில் தருகின்றீர் நான் நினைப்பதற்கும் மேலாய் என்னை ஆசீர்வதிக்கின்றீர்-2-என்னை Ennai Vittu Kodukathavar Ennai Nadathugindravar Ennai Paathukappavar En Naesar Neerae-2 1. Nan Vazhimaarum Pothu En Paathai Kaatineer Ennal Mudiyatha Pothu Ennai Thooki Nadathineer-2 2. Naan Paavam Seitha Pothu Ennai Unarthi Nadathineer Ummai Nogaditha Pothum Um Kirubaiyal Mannitheer-2 3. Naan Thalai Kunintha Pothu Ennodu Kooda Vantheer Naan Kunintha Idaththilae Enathan Thalaiyai Uyarthineer-2 4. Naan Vaenduvathellam En Vaazhvil Tharukinteer Naan Ninaippatharkum Maelai Ennai Aaseervathikinteer-2

Share this

Related Posts

Previous
Next Post »