Song: Um Anbae :: உம் அன்பே :: Sung By : Bro. Eric Osben :: Tamil Christian Song Lyrics


Song: Um Anbae 
Lyrics: Sis. Evelyn Osben
Sung By : Bro. Eric Osben
Tamil Christian Song Lyrics

இருள் சூழ்ந்த வேளையில் உம் அன்பே போதுமே மனம் சோர்ந்த நேரத்தில் உம் அன்பே போதுமே-2 கவலை மறந்தது உந்தன் வாக்காலே கண்ணீர் குறைந்தது உந்தன் அன்பாலே மனம் நிறைந்தது உந்தன் சொல்லாலே பாவம் தீர்ந்தது உந்தன் தயவாலே உம்மை பார்த்த வேளை என்னை மறந்து போனேன் உம்மை நோக்கி வந்தேன் உம்மை நாடி நின்றேன் கைவிடப்படல ஏமாற்றமடைய நீர் என்னை விடல எப்போதுமே-2 இருள் சூழ்ந்த வேளையில் உம் அன்பே போதுமே மனம் சோர்ந்த நேரத்தில் உம் அன்பே போதுமே தவிப்பு குறைந்தது தந்தை உம்மாலே தைரியம் வந்தது தேவன் தம்மாலே பேர் பெற்றேனே உந்தன் பேராலே ஜெயம் கொண்டேனே வேந்தன் உம்மாலே உம்மை பார்த்த வேளை என்னை மறந்து போனேன் உம்மை நோக்கி வந்தேன் உம்மை நாடி நின்றேன் கைவிடப்படல ஏமாற்றமடைய நீர் என்னை விடல எப்போதுமே-2 Irul soozhntha velaiyil um anbe podhumae Manam sorntha nerathil um anbe podhumae-2 Kavalai maranthadhu unthan vaakaalae Kanneer kurainthadhu unthan anbaalae Manam nirainthadhu unthan sollaalae Paavam theernthadhu unthan thayavaalae Ummai paartha velai ennai maranthu ponen Ummai nokki vanthen ummai nadi nindren Kaividapadala yemaatramadaya neer ennai vidala eppodhumae-2 Irul soozhntha velaiyil Um anbe podhumae Manam sorntha nerathil Um anbe podhumae Thavippu kurainthadhu thanthai umaalae Thairiyam vanthadhu dhevan thammaalae Per petrenae unthan peraalae Jeyam kondenae vendhan ummalae Ummai paartha velai ennai maranthu ponen Ummai nokki vanthen ummai nadi nindren Kaividapadala yemaatramadaya Neer ennai vidala eppodhumae-2

Share this

Related Posts

Previous
Next Post »