Song : VENDAM ENDRU :: Album : ACHAM KOLLADAE :: Lyrics and Tune : Pas.JOHN DIVINESON ISRAEL

Song : VENDAM ENDRU Album : ACHAM KOLLADAE Lyrics and Tune :Pas.JOHN DIVINESON ISRAEL sung by: Pas.JOHN DIVINESON ISRAEL Music: CLIFFORD MOSES

வேண்டாம் என்று வெறுத்த என்னை உயர்த்தின தெய்வமே அணைந்த திரி போன்ற என்னை அக்கினி அனலாக மாற்றினீர்-2 வெறும் கோல் வைத்து அற்புதம் செய்தீர் என்னையும் பயன்படுத்துவீர்-2 அதை உணர்ந்து நான் பாடுவேன் உம் மகிமை நான் காண்பேன்-2 எனக்காய் உதவிடும் தேவனே என் பாவம் கழுவிட வந்தவரே-2 பரலோகின் தேவனே இராஜாதி இராஜனே என் பாவம் துடைக்க வந்தார்-2 பெரிய காரியங்கள் செய்பவரே எனக்காய் யாவையும் செய்தவரே-2 கழுகைப்போல் பறந்து உன்னதத்தில் பறந்து மேலான அபிஷேகம் வாஞ்சிப்பேன்-2 என்னை சுகமாக்கும் தெய்வமே என்னை பெலனாக்கும் வல்லமையே-2 ஆடையை தொட்ட நொடியினிலே அந்த ஸ்திரீயும் சுகம் பெற்றாள்-2 வேண்டாம் என்று வெறுத்த என்னை உயர்த்தின தெய்வமே அணைந்த திரி போன்ற என்னை அக்கினி அனலாக மாற்றினீர்-2 வெறும் கோல் வைத்து அற்புதம் செய்தீர் என்னையும் பயன்படுத்துவீர்-2 அதை உணர்ந்து நான் பாடுவேன் உம் மகிமை நான் காண்பேன்-2

Share this

Related Posts

Previous
Next Post »