English

Abishega Oliva Maram
Um Aalayaththil Naattappattavan
Um Samugaththil Vaazhgindravan
Um Anbaiyae Nambubavan

Um Vasanam Thaan Pasiyaattrum Unavu
Um Prasannam Than Thaagam Theerkkum Thanneer
Neerae En Velichchamum Meetpumaaneer
Neerae En Jeevanin Belanaaneer

Ennaik Kaappaattrum Kaavalar Neerae
Ayaraadhu Neer Paaichchuveerae
En Thaevaigal Yaavaiyum Sandhippavarae
Endha Saedhamum Indri Kaappavarae

Belan Tharum Pugalidam Neerae (Yesa. 27:6)
Ummil Veroondra Kirubai Seidheerae
Malarndhiduven Naan Kani Koduppaen
Indha Ulagamengum Naan
Palan Koduppaen

Tamil

அபிஷேக ஒலிவ மரம்
உம் ஆலயத்தில் நாட்டப்பட்டவன்
உம் சமூகத்தில் வாழ்கின்றவன்
உம் அன்பையே நம்புபவன்

உம் வசனம் தான் பசியாற்றும் உணவு
உம் பிரசன்னம் தன தாகம் தீர்க்கும் தண்ணீர்
நீரே என் வெளிச்சமும் மீட்புமானீர்
நீரே என் ஜீவனின் பெலனானீர்

என்னைக் காப்பாற்றும் காவலர் நீரே
அயராது நீர் பாய்ச்சுவீரே
என் தேவைகள் யாவையும் சந்திப்பவரே
எந்த சேதமும் இன்றி காப்பவரே

பெலன் தரும் புகலிடம் நீரே (ஏச. 27:6)
உம்மில் வேரூன்ற கிருபை செய்தீரே
மலர்ந்திடுவேன் நான் கனி கொடுப்பேன்
இந்த உலகமெங்கும் நான்
பலன் கொடுப்பான்

Abishega Oliva Maram Song Lyrics in Tamil

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

*