Kanmalaiyanavar | Pradhana Aasariyarae Vol2 | Dr. Joseph Aldrin

English

Kanmalaiyanavar Thuthikkappaduveeraaga
En Ratchippin Devan Uyarththappaduveeraaga

Neer En Kanmalai En Kottai
En Ratchagar En Devan
Naan Nambum Thurugam En Kaedagam
Uyarndha Adaikkalam Ratchanya Kombu

En Belanaagiya Karthavae
Naan Ummil Anbu Kooruvaen

Aabaththu Naalil Yedhirittu Vandhaargal
Kartharo Aadharavaayirundheer
Visaalamaana Idaththilae Ennai
Kondu Vandhu Neer Thappuviththeer

Ennilum Adhiga Belavaangal Pagaingnargal
Nerukkum Bodhu Naan Abaiyamittaen
Uyaraththilirundhu Um Karam Neetti En
Karam Pidiththu Thooki Vitteer

Kaalgalai Maangalin Kaalgalai Polaakki
Uyar Sthalangalil Ennai Niruththineerae
Kaigalip Porukku Palakkuviththeerae
Venkala Villaiyum Valaithiduvaen

Tamil

கன்மலையானவர் துதிக்கப்படுவீராக
என் ரட்சிப்பின் தேவன் உயர்த்தப்படுவீராக

நீர் என் கன்மலை என் கோட்டை
என் ரட்சகர் என் தேவன்
நான் நம்பும் துருகம் என் கேடகம்
உயர்ந்த அடைக்கலம் ரட்சண்ய கொம்பு

என் பெலனாகிய கர்த்தவே
நான் உம்மில் அன்பு கூறுவேன்

ஆபத்து நாளில் எதிரிட்டு வந்தார்கள்
கர்த்தாரோ ஆதரவாயிருந்தீர்
விசாலமான இடத்திலே என்னைக்
கொண்டு வந்து நீர் தப்புவித்தீர்

என்னிலும் அதிக பெலவான்கள் பகைஞர்கள்
நெருக்கும் போது நான் அபயமிட்டேன்
உயரத்திலிருந்து உம் கரம் நீட்டி என்
கரம் பிடித்து தூக்கி விட்டீர்க்

கால்களை மான்களின் கால்களை போலாக்கி
உயர் ஸ்தலங்களில் என்னை நிறுத்தினீரே
கைகளைப் போருக்கு பழக்குவித்தீரே
வெண்கல வில்லையும் வளைத்திடுவேன்

Download PPT

pradhana aasariyarae volume 2 pradhana aasariyarae Vol2 pradhana aasariyarae Vol.2 kanmalai aanavar kanmalaiyaanavar kanmalaiyanavar thuthikka lyrics PPT Download power point slide tamil christian songs lyrics ppt pradhana aasariyarae volume 2 ppt free download

You may also like...

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *