Rathamae Sindhapatta | Pradhana Aasariyarae Vol2 |Dr. Joseph Aldrin | Tamil Christian Song Lyrics

English

Raththamae Sindhappatta Raththamae
Vilaiyerappettra Valla Raththamae
Yesu Christhuvin Raththamae
Yenakku Vilaiyaaga Sindhappattadae x(2)

Raththamae Sindhappatta Raththamae
Vilaiyerappettra Raththamae
Raththamae Sindhappatta Raththamae
Yenakku Vilaiyaaga Sindhappattadae x(2)


BGM

1. Paavangal Yaavaiyum Kazhuvi Ennai
Parisuththa Maakkina Valla Raththamae x(2)
Suththa Mana Saatchiyai Enakku Thandhu
Suththigariththa Parisuththa Raththamae (2)
– Raththamae

2. Dhooramaana Pura Jaadhi Enakku
Sondha Mendra Uravai Thandha Raththamae x(2)
Jeevanull Pudhiya Maargathinul (2)
Pravaesikka Dhairiyam Thandha Raththamae (2)
– Raththamae

3. Niththiya Meetpai Enakku Thara
Yedhirkkum Saaththaan Mel Jeyam Pera x(2)
Nanmaigal Enakkaai Pesugira (2)
Thelikkapadum Parisutha Raththamae (2)
– Raththamae

Tamil

ரத்தமே சிந்தப்பட்ட ரத்தமே
விலையேறப்பெற்ற வல்ல ரத்தமே
இயேசு கிறிஸ்துவின் ரத்தம
எனக்கு விலையாக சிந்தப்பட்டதேx(2)

ரத்தமே சிந்தப்பட்ட ரத்தமே
விலையேறப்பெற்ற ரத்தமே
ரத்தமே சிந்தப்பட்ட ரத்தமே
எனக்கு விலையாக சிந்தப்பட்டதே x(2)

1. பாவங்கள் யாவையும் கழுவி என்னை
பரிசுத்தமாக்கின வல்ல ரத்தமே x(2)
சுத்த மனசாட்சியை எனக்கு தந்த
சுத்திகரித்த பரிசுத்த ரத்தமே (2) – ரத்தமே சிந்தப்பட்ட

2. தூரமான புறஜாதி எனக்கு
சொந்த மென்ற உறவை தந்த ரத்தமே x(2)
ஜீவனுள்ள புதிய மார்கத்தினுள் (2)
பிரவேசிக்க தைரியம் தந்த ரத்தமே (2) – ரத்தமே சிந்தப்பட்ட

3. நித்திய மீட்பை எனக்கு தர
எதிர்க்கும் சாத்தான் மேல் ஜெயம் பெற x(2)
நன்மைகள் எனக்காய் பேசுகிற (2)
தெளிக்கப்படும் பரிசுத்த ரத்தமே (2) – ரத்தமே சிந்தப்பட்ட

Rathamae Sindhapatta Song Lyrics Rathame Sindhapatta Rathame Song Lyrics Pradhana Aasariyarae Vol2 Song Lyrics Joseph Aldrin Songs Lyrics

You may also like...

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *