Saronin Rojavae – சாரோனின் ரோஜாவே | En Nesarae 2 | Ben Samuel | Tamil Christian Song Lyrics

English

Saronin Rojavae Pallaththaakkin Leeliyae
Padhinaayirangalil Sirandha En Nesarae x(2)
{Andha Azhaga Aarathippaen
Andha Azhaga Pottriduvaen
En Ullaththa Kavarndhavarae
Ummai Ennaalum Uyarthiduvaen} x(2)

Saronin Rojavae Pallaththaakkin Leeliyae
Padhinaayirangalil Sirandha En Nesarae x(2)


Um Saayalil Than Ennai Vanaindheer
Um Uyirai Enakku Thandhavarae
Um Anbinaal Ennai Kavarndhavarae (2)
Paaduvaen Ummaiyae Yesaiyya (2)
{Andha Azhaga Aarathippaen
Andha Azhaga Pottriduvaen
En Ullaththa Kavarndhavarae
Ummai Ennaalum Uyarthiduvaen} x(2)

Pagalellaam Ummai Paadugiraen
Iravellaam Umakkaai Kaaththirukkiraen x(2)
Thaayai Pola Ennai Thaettrugireer
Thagappanai Pola Ennai Sumakkindreer
Um Anbu Podhumae Yesaiyya
Um Anbu Podhumae
{Andha Azhaga Aarathippaen
Andha Azhaga Pottriduvaen
En Ullaththa Kavarndhavarae
Ummai Ennaalum Uyarthiduvaen} x(2)

Saronin Rojavae Pallaththaakkin Leeliyae
Padhinaayirangalil Sirandha En Nesarae x(2)

{Andha Azhaga Aarathippaen
Andha Azhaga Pottriduvaen
En Ullaththa Kavarndhavarae
Ummai Ennaalum Uyarthiduvaen} x(2)

Tamil

சாரோனின் ரோஜாவே பள்ளத்தாக்கின் லீலியே
பதினாயிரங்களில் சிறந்த என் நேசரே x(2)
{அந்த அழக ஆராதிப்பேன்
அந்த அழக போற்றிடுவேன்
உள்ளத்தை கவர்ந்தவரே
உம்மை எந்நாளும் உயர்த்திடுவேன்} x(2)

சாரோனின் ரோஜாவே பள்ளத்தாக்கின் லீலியே
பதினாயிரங்களில் சிறந்த என் நேசரே x(2)

உம் சாயலினால் என்னை வனைந்தீர்
உம் உயிரை எனக்கு தந்தவரே x(2)
உம் அன்பினால் என்னை கவர்ந்தவரே (2)
பாடுவேன் உம்மையே இயேசைய்யா (௨)
{அந்த அழக ஆராதிப்பேன்
அந்த அழக போற்றிடுவேன்
உள்ளத்தை கவர்ந்தவரே
உம்மை எந்நாளும் உயர்த்திடுவேன்} x(2)

பகலெல்லாம் உம்மை பாடுகிறேன்
இரவெல்லாம் உமக்காய் காத்திருக்கிறான் x(2)
தாயை போல என்னை தேற்றுகிறீர்
தகப்பனை போல என்னை ச சுமக்கின்றீர் x(2)
அன்பு போதுமே இயேசைய்யா உம் அன்பு போதுமே

சாரோனின் ரோஜாவே பள்ளத்தாக்கின் லீலியே
பதினாயிரங்களில் சிறந்த என் நேசரே x(2)
{அந்த அழக ஆராதிப்பேன்
அந்த அழக போற்றிடுவேன்
உள்ளத்தை கவர்ந்தவரே
உம்மை எந்நாளும் உயர்த்திடுவேன்} x(2)

Chords

A Bm7 Amaj7 சாரோனின் ரோஜாவே பள்ளத்தாக்கின் லீலியே Dmaj7 A/B E பதினாயிரங்களில் சிறந்த என் நேசரே x(2) A {அந்த அழக ஆராதிப்பேன் D6 E அந்த அழக போற்றிடுவேன் Bm என் உள்ளத்தை கவர்ந்தவரே Em6 உம்மை எந்நாளும் உயர்த்திடுவேன்} x(2)

A Bm7 Amaj7

சாரோனின் ரோஜாவே பள்ளத்தாக்கின் லீலியே

Dmaj7 A/B E பதினாயிரங்களில் சிறந்த என் நேசரே x(2) A Amaj7 E

உம் சாயலினால் என்னை வனைந்தீர்

Bm7 D Em6 உம் உயிரை எனக்கு தந்தவரே x(2) Bm7 E6 உம் அன்பினால் என்னை கவர்ந்தவரே (2) Bm7 Em6 A பாடுவேன் உம்மையே இயேசைய்யா (2) -அந்த அழக ஆராதிப்பேன்

பகலெல்லாம் உம்மை பாடுகிறேன் இரவெல்லாம் உமக்காய் காத்திருக்கிறான் x(2) தாயை போல என்னை தேற்றுகிறீர் தகப்பனை போல என்னை சுமக்கின்றீர் x(2) அன்பு போதுமே இயேசைய்யா உம் அன்பு போதுமே சாரோனின் ரோஜாவே பள்ளத்தாக்கின் லீலியே பதினாயிரங்களில் சிறந்த என் நேசரே x(2) {அந்த அழக ஆராதிப்பேன் அந்த அழக போற்றிடுவேன் உள்ளத்தை கவர்ந்தவரே உம்மை எந்நாளும் உயர்த்திடுவேன்} x(2)

saronin rojave ben samuel Saronin Rojave Pallathakkin Saronin Rojavae ben samuel song lyrics saronin rojave lyrics in tamil சாரோனின் ரோஜாவே

You may also like...

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *