Unga Kiruba – உங்க கிருப – Ben Samuel – Tamil Christian Song Lyrics

Tamil

சொத்து சுகம் இருந்தாலும்
வீடு நிலம் இருந்தாலும்

உங்க கிருப மட்டும் இல்லேனா waste
உங்க தயவு மட்டும் இல்லேனா waste x(2)

ஆராதனை ஆராதனை உமக்குத்தானே
முழு உள்ளத்தோடு உமக்குத்தானே

சத்துருக்கு முன்பாக என்னையும் நிறுத்தி
உயர்த்தி வைத்தவரே நன்றி ஐய்யா x(2)
தலையை எண்ணையினால் அபிஷேகம் செய்கின்றீர் (2)
கிருப தந்தவரே நன்றி ஐய்யா
என்ன உயர்த்தி வைத்தவரே நன்றி ஐய்யா

உங்க கிருப மட்டும் இல்லேனா waste
உங்க தயவு மட்டும் இல்லேனா waste x(2)

வெறுமையாக வாழ்கின்ற என்னையும்
தேடிவந்தவரே நன்றி ஐய்யா x(2)
கண்ணீர தொடச்சிடுங்க காயங்கள ஆற்றிடுங்க x(2)
சுகத்தை தந்தவரே நன்றி ஐய்யா
என்ன அனைத்துக் கொண்டவரே நன்றி ஐய்யா

உங்க கிருப மட்டும் இல்லேனா waste
உங்க தயவு மட்டும் இல்லேனா waste x(2)

ஆராதனை ஆராதனை உமக்குத்தானே
முழு உள்ளத்தோடு உமக்குத்தானே

Chords

F#               Bm   F#
சொத்து சுகம் இருந்தாலும் 
D/F#        F#
வீடு நிலம் இருந்தாலும்
Abm7                F#         C#
உங்க கிருப மட்டும் இல்லேனா waste
Abm7                F#
உங்க தயவு மட்டும் இல்லேனா waste x(2)
C#         Ebm          Abm7b5   F#
ஆராதனை ஆராதனை உமக்குத்தானே
Abm7    Bbm7            F#    C#
முழு உள்ளத்தோடு உமக்குத்தானே
F#         Bbm7 
சத்துருக்கு முன்பாக என்னையும் நிறுத்தி
B                   C#    Ab  
உயர்த்தி வைத்தவரே நன்றி ஐய்யா x(2)
B           Gb                 F#maj7      Ebm
தலையை எண்ணையினால் அபிஷேகம் செய்கின்றீர் (2)
Abm7       C#      F#
கிருப தந்தவரே நன்றி ஐய்யா
Ebm7       B6               F#
என்ன உயர்த்தி வைத்தவரே நன்றி ஐய்யா

உங்க கிருப மட்டும் இல்லேனா waste
உங்க தயவு மட்டும் இல்லேனா waste x(2)

வெறுமையாக வாழ்கின்ற என்னையும்
தேடிவந்தவரே நன்றி ஐய்யா x(2)
கண்ணீர தொடச்சிடுங்க காயங்கள ஆற்றிடுங்க x(2)
சுகத்தை தந்தவரே நன்றி ஐய்யா
என்ன அனைத்துக் கொண்டவரே நன்றி ஐய்யா

உங்க கிருப மட்டும் இல்லேனா waste
உங்க தயவு மட்டும் இல்லேனா waste x(2)

ஆராதனை ஆராதனை உமக்குத்தானே
முழு உள்ளத்தோடு உமக்குத்தானே 

unga kirubamattum illena song lyrics unga kiruba mattum song lyrics en nesarae 2 songs lyrics en nesare 2 all songs lyrics ben samuel songs lyrics unga kirubai benny joshua chords

You may also like...

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *