Vellam Pola | Daniel Jawahar |Isaiah 59:19 | Tamil Christian Song Lyrics

Tamil

வெள்ளம் போல துன்பம் வந்தும் அதிசயம் செய்தாரே

ஆயிரம் தான் இழந்தாலும் அன்பாலே தொட்டாரே (2)

வாழ்கின்றேன் நான் வாழ்கின்றேன்

வாழ்கின்றேன் எந்தன் இயேசு என்னோடு

நானாக நான் வந்தேனே என்னையே தந்தேனே

தானாக எனக்குள் வந்து ஏதேதோ செய்தாரே (2)

  1. கைபிடித்த மனிதன் என்னை கைவிட்டாலும்

யேசப்பா கூட வந்தீரே

வெருப்பாக யாரும் என்னை தள்ளிவிட்டாலும்

கூட என்னை சேர்த்து கொண்டீரே

வாழ்கின்றேன் நான் வாழ்கின்றேன்

வாழ்கின்றேன் எந்தன் இயேசு என்னோடு

நானாக நான் வந்தேனே என்னையே தந்தேனே

தானாக எனக்குள் வந்து ஏதேதோ செய்தாரே (2)

  • நான் போட்ட திட்டங்களும் வீனாய் போனாலும்

உம் சித்தத்தினால் முடிவெடுத்தீரே

என் வழிகள் நிலைமாறி சோர்ந்து போனாலும்

உம் வழியில் இழுத்து காத்துக்கொண்டீரே

வாழ்கின்றேன் நான் வாழ்கின்றேன்

வாழ்கின்றேன் எந்தன் இயேசு என்னோடு

நானாக நான் வந்தேனே என்னையே தந்தேனே

தானாக எனக்குள் வந்து ஏதேதோ செய்தாரே (2)

வெள்ளம் போல துன்பம் வந்தும் அதிசயம் செய்தாரே

ஆயிரம் தான் இழந்தாலும் அன்பாலே தொட்டாரே (2)

daniel jawahar songs lyrics daniel jawahar songs lyrics in tamil daniel jawahar paaduvaen 8 daniel jawahar songs download daniel jawahar christian songs daniel jawahar songs 2019

When the enemy shall come in like a flood, the Spirit of the Lord shall lift up a standard against him. Isaiah 59:19

You may also like...

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *