English

Vettri Sirandharae Yesu
Vettri Sirandharae
Maranaththai Vendraarae
Paadhaalathai Vendrarae
Rajathi Rajavaai Endrendrum
Aazhugai Seigindraar

Oho..Oho… Ohohohoho

Needhimaanin Koodaarathil
Ratchippin Gembeera Saththam
Karththarin Valadhu Karam
Baraakkramangal Seiyyum
Migavum Uyarndhulladhu
Barakkiramam Seigindradhu

Aagaadhendru Thallinaargal Ennai
Aakkinaar Moolaik Kallaaga
Karththarin Seyalgal Idhuvae
Kangalukku Aacharyamaaga
Kalikoorndhu Magilndhiuvom Kaariyathai
Vaaikkap Pannuvaar

Tamil

வெற்றி சிறந்தரே இயேசு
வெற்றி சிறந்தரே
மரணத்தை வென்றாரே
பாதாளத்தை வென்றாரே
ராஜாதி ராஜாவாய் என்றென்றும்
ஆளுகை செய்கின்றாரா

ஹோ..ஓஹோ… ஓஹோஹோஹோஹோ

நீதிமானின் கூடாரத்தில்
இரட்சிப்பின் கெம்பீர சத்தம்
கர்த்தரின் வலது கரம்
பராக்கிரமங்கள் செய்யும்
மிகவும் உயர்ந்துள்ளது
பராக்கிரமம் செய்கின்றது

ஆகாதென்று தள்ளினார்கள் என்னை
ஆக்கினார் மூளைக்கு கல்லாக
கர்த்தரின் செயல்கள் இதுவே
கண்களுக்கு ஆச்சர்யமாக
களிகூர்ந்து மகிழ்ந்திடுவோம் காரியத்தை
வாய்க்கப் பண்ணுவார்

pradhana aasariyarae vol 2 pradhana aasariyarae volume 2 Lyrics vetri sirandharae song lyrics vettri sirandharae lyrics joseph aldrin album songs lyrics in tamil pradhana aasariyarae volume 2 pdf pradhana aasariyarae volume 2 download

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

*