Chinna Chinna Pillai – சின்ன சின்ன பிள்ளை – Tamil Christian Song for Kids

Song – Chinna Chinna Pillaigale
Singer – S.Sherlin Sharon
Lyric & Music – Gnani
Produced by – Vincey Productions

Tamil

சின்ன சின்ன பிள்ளைகளே 
டாடி மம்மிக்கு கீழ்ப்படியவேணும்
தாத்தா பாட்டிக்கு கீழ்ப்படியவேணும் x(2)

ஆபிரகாம் 100வயதில்
ஈசாக்கின் தந்தையானார்
அழகுள்ள வாலிபனாக
ஈசாக்கும் நன்றாய் வளர்ந்தார்
அவனை பலிகொடுக்க
ஆண்டவரும் கேட்டார்
ஆபிரகாம் ஆண்டவரின்
வார்த்தைக்கு கீழ்ப்படிந்தார்

சின்ன சின்ன பிள்ளைகளே 
டாடி மம்மிக்கு கீழ்ப்படியவேணும்
தாத்தா பாட்டிக்கு கீழ்ப்படியவேணும் x(2)

மோரியா மலை அருகில்
ஈசாக்கை அழைத்துச் சென்றார்
பலியிட மலைமேலே
இருவரும் ஏறிச்சென்றார்
ஆடு எங்கே என்று ஈசாக்கும் கேட்டார்
ஆண்டவர் தருவார் என்று
ஆபிரகாம் பதில் சொன்னார்

சின்ன சின்ன பிள்ளைகளே 
டாடி மம்மிக்கு கீழ்ப்படியவேணும்
தாத்தா பாட்டிக்கு கீழ்ப்படியவேணும் x(2)

பலியிட மேடையின் மேல்
ஈசாக்கை படுக்கவைத்தார்
கத்தியுடன் கை ஓங்கினார்
ஆண்டவர் நிறுத்து என்றார்
மகன்மேல் கையை நீட்டாதே
ஆடு அதோ என்றார்
கீழ்ப்படிந்த ஆபிரகாமை
ஆண்டவர் ஆசீர்வதித்தார்

சின்ன சின்ன பிள்ளைகளே 
டாடி மம்மிக்கு கீழ்ப்படியவேணும்
தாத்தா பாட்டிக்கு கீழ்ப்படியவேணும் x(2)

tamil christian kids songs lyrics Tamil Christian Song for Kids Watch New Tamil Christian Song for Kids Chinna Chinna Pillaigalae சின்ன சின்ன பிள்ளைகளே 

You may also like...

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *