ITHO SAGALAMUM Song Lyrics| CHRISTOPHER SANTIAGO | Tamil Christian Song

Tamil

இதோ சகலமும் புதிதாகுதே
இப்பொழுதே தோன்றுதே x(2)
வனாந்திரத்தில் வழிகளையும்
அவாந்தர வெளியில் ஆறுகளையும் x(2)

உண்டாக்கும் தேவன் நீரல்லவோ
உருவாக்கும் தேவன் நீர் அல்லவோ x(2)

நீரே நீரே நீரே நீரே….. x(2)

இதோ சகலமும் புதிதாகுதே
இப்பொழுதே தோன்றுதே x(2)

இந்த ஜனத்தை தமக்கென்று
தெரிந்துகொண்டு ஏற்படுத்தினீர் x(2)
அழைத்ததேவன் நீரல்லவோ
துதிசொல்லவைப்பவர் நீர் அல்லவோ x(2)

நீரே நீரே நீரே நீரே….. x(2)

இதோ சகலமும் புதிதாகுதே
இப்பொழுதே தோன்றுதே x(2)

தெரிந்துகொண்ட ஜனத்திற்க்கு
தாகம் தீர்க்க தண்ணீரையும் x(2)
கொடுக்கும் தேவன் நீரல்லவோ
கனம்பண்ணும் தேவன் நீரல்லவோ x(2)

நீரே நீரே நீரே….. நீரே….. x(2)

இதோ சகலமும் புதிதாகுதே
இப்பொழுதே தோன்றுதே x(2)

ITHO SAGALAMUM PUTHITHAGUTHEY Song Lyrics

You may also like...

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *