Way2ChristianSongBook.com Blog

0

Deva Aaviyae Song Lyrics | Azhagae |Philp Jeyaraj | Tamil Christian Song

தேவ ஆவியே தேற்றரவாளனேதாகம் தீர்க்கும் ஜீவ நதியே மேக ஸ்தம்பமே அக்கினி ஸ்தம்பமே என்னை பாதுகாக்கும் தூய ஆவியே வாரும் வாரும் வாரும் உம் மகிமையால் என்னை நிரப்பும் பரிசுத்த ஸ்தலத்துக்குள் அழைத்துச் செல்லும் பரிசுத்தரே என்னில் வாரும்-2 1.கட்டுக்கள் அவிழ்த்திடும் நுகங்களை முறித்திடும் காயம் கட்டும்...

0

Ennakkaa Ithana Kiruba | John Jebaraj | Tamil Christian Song Lyrics

எனக்கா இத்தன கிருபை என் மேல் அளவற்ற கிருபை-2 என்ன விட எத்தனை பேர் தகுதியாக இருந்தும் என்னை மட்டும் கிருபை இன்று தேடி வந்ததே என்ன விட எத்தனை பேர் தகுதியாக இருந்தும் என்னை மட்டும் கிருபை இன்று உயர்த்தி வைத்ததே உங்க கிருபை என்னை...

0

Neer Manushanalla | Bro. L Vincent Raj | Vazhvin Geethangal Song Lyrics

Song No :: 217 நீர் மனுஷனல்ல தேவன்மன உருக்கமுள்ள தேவன்காயப்பட்ட தோளின் – சுமையைமுறிக்கும் தேவன் 1. இஸ்ரவேலின் தேவனேஎன்னை ஆசிர்வதியும்எல்லை பெரிதாக்கிடூம் – உம்கரம் என்னோடிருக்கட்டும்தீங்குகள் என்னை வேதனைப்படுத்தாமல்அதற்கென்னை விலக்கி காத்திடும் -நீர் 2. பாவங்களை நினைத்தால் யார் நிலை நிற்கமுடியும் – நீர் சாபங்களை முறித்தால்...

0

Christmas Star Song Lyrics | Athisayam 11 Song Lyrics

Christmas Star Christmas Star Veettil MaattiyachuChristmas Treeyum Christmas Treeyum Nandraai Nattaachu Stardhan Vazhiyil NadathumoTree than Vazhiyai Kaattumo x(2)Jing Jing Jing Guitar Isaiyil NiraiyudhaeDam Dum Dam Dum Drums Oilyum Kalakkudhae x(2) Baalanai Thediya GnaniyarukkuStar than...

Thooyavare |  CHRISTINA BERYL EDWARD| Tamil Christian Gospel Song 0

Thooyavare | CHRISTINA BERYL EDWARD| Tamil Christian Gospel Song

Thooyavarae PaathiraraeThuthikku PaathiraraeThooyavarae NallavaraeVaazhvin Aadharamae Ummai Pottruvaen PaaduvaenEndrum Paadi ThuthippaenUmmai Vaazhthuvaen VananguvaenSarva Vallavarae – Thooyavarae…. 1. Ovvondrilum Karam PidithuNadathidum Devan NeerallavoThaazhvinilum Azhvinilum Uyarthidum Devan Neerallavo– Ummai Pottruvaen 2. Um Anbinaal AravanaiththuThaettridum Devan NeerallavoThanimaiyilum VarumaiyilumKaangindra...

Maatrumae (மாற்றுமே) Tamil Christian song Lyrics | Jesus Redeems 0

Maatrumae (மாற்றுமே) Tamil Christian song Lyrics | Jesus Redeems

Lyrics : Bro. Mohan C. Lazarus Maatrumae Ennai maattrumaeUndhan Idhayathirkku YaettravanaaiThaarumae Kirubai ThaarumaeUndhan Idhayathai Arindhida Kirubai Thaarumae Yesuvae Endhan YesuvaeIdho Naan Um Adimai Yesuvae Endhan YesuvaeIdho Naan Um Adimai Um Viruppam Endrum Naan SeidhidavaeArpanithen...

En Mel Ninaivaai | Issac D | Tamil Christian Song Lyrics 0

En Mel Ninaivaai | Issac D | Tamil Christian Song Lyrics

En Mel Ninaivaai IruppavaraeEnnai Visaarikkum DeivamaeUm Anbu Karangalilae Naan IruppaenEnnai Uyarththa Irangineerae – 2 Kaivida KanmalaiyaeUmmai Than Nesikkiraen -2 – Um Anbu Azhindhu KondirundhaEn Aaththumavai MeettuAzhiyaa Um JeevanaiyaeEnnil Vaiththavarae Umakkaai Vaazhuvaen – 2Undhan Prasannam...

0

Sagalathaiyum Nee | Tamil Christian Promise Song

சகலத்தையும் நீ திருப்பிக்கொள்ளுவாய்சர்வவல்லவரின் வாக்கு இதுமகனே சோர்ந்து நீ போகாதேகண்ணீர் விட்டு நீ கலங்காதேமகளே சோர்ந்து நீ போகாதேகண்ணீர் விட்டு நீ கலங்காதேகர்த்தர் இயேசு உன்னை பார்த்துக்கொள்வார்கரம் பிடித்து உன்னை நடத்தி செல்வார் (2) கர்த்தரின் சித்தத்தை செய்திடுவாய்கர்த்தரை நோக்கி ஜெபித்திடுவாய்கர்த்தர் மேல் நம்பிக்கை வைத்துவிட்டால்சகலத்தையும் நீ...

0

Pirantha Naal Muthaalaai Song Lyrics | Johnsam Joyson | Tamil Christian Song

பிறந்த நாள் முதலாய் உம் தோளில் சுமந்தீரே தகப்பனிலும் மேலாய் தனி பாசம் வைத்தீரே-2 மெதுவான தென்றல் கொடுங்காற்றாய் மாறி அடித்த வேளையிலும் என்னை கீழே விடவில்லை-2-பிறந்த 1. தீங்கு நாளிலே கூடார மறைவிலே ஒளித்து வைத்தீரே உம் வேளைக்காகவே-2 கன்மலை மேல் என்னை உயர்த்தி வைத்தீரே...

0

Aa Haa Ooh Hoonnu Song Lyrics | Nandri 7 | Alwin Thomas

ஆஹா ஓஹோன்னு கர்த்தர் உன்னை உயர்த்துவார் – 4கீழே விழுந்தா உன்னை மேல தூக்குவார்நீ சோர்ந்து போனா உன்ன தோளில் சுமப்பார் Lift பண்ணும் Time இதுவேகர்த்தர் உன்ன உயர்த்துவாரே 1. Brothers எல்லாம் குழியிலத்தான் போட்டாலுமேJoseph ஓடே கர்த்தர் கரம் எந்நாளுமேSlight ஆ காத்திரு கீமீவீரீலீமீ...

0

En Devanae | Jebathotta Jeyageethangal Vol 39 | Fr.S.J. Berchmans

En Devane En RajanaeThedugiren Athikaalame-2 Thevayellaam NeerthaanayyaJeevanulla Natkalellaam-En Devane 1.Thanneerilla nilam polaThaagamayirukkiren-2 Um vallamai um magimai Ullam ellaam yenkuthayyaa-en-2 Thevayellaam Neerthaanayya Jeevanulla Natkalellaam-En Devane 2.Padukkayilum ninaikkindren Nadu iravil thiyanikkindren-2 Um ninaivu en kanavu Uravellaam...

0

Neer sonnal Ellam Aagum | John Jebaraj New Song 2019 | Tamil Christian New Song

நீர் சொன்னால் எல்லாம் ஆகும் உம் சொல்லால் என் ஜீவன் வாழும் உம் கண்கள் என்னை தேடும் நான் உடைந்தால் உள்ளம் வாடும் உம் கிருபையும் உம் வார்த்தையும் எந்தன் வாழ்வை தாங்கும் பெலவீனன் என்று சொல்லாமல் பெலவான் என்பேன் நான் சுகவீனன் என்று சொல்லாமல் சுகவான்...

Abishegikkum Enthan – அபிஷேகிக்கும் எந்தன் – Sam Jebadurai Song Lyrics 0

Abishegikkum Enthan – அபிஷேகிக்கும் எந்தன் – Sam Jebadurai Song Lyrics

Tamil Christian Songs LyricsLyrics By : Bro. J. Sam Jebadurai அபிஷேகிக்கும் எந்தன் இயேசு என் ஆறுதல் தேறுதல் இயேசு நீh; என்னிலே நான் உம்மிலே மகிழ்ந்திடவே நிரப்பிடுமே அதிசயமானவர் இயேசு ஆலோசனை கர்த்த்ரும் அவரே ஏன்மேல் அவர்தம் கண்ணை வைத்தே அருமையாக நடத்திடுவார்...

0

Naan Kadanthu Vantha – Viyasar Lawrance – Tamil Christian Song

நான் கடந்து வந்த பாதையிலெல்லாம் என்னை சுமந்து வந்த நேசர் இயேசுவே கடந்த கால பாவங்களெல்லாம் – கொடும் குருசில் சுமந்து தீர்த்த நேசரே தாயாரின் வயிற்றில் உருவானமுதல் – எனைதமக்காக தெரிந்து கொண்டு பிரித்தெடுத்தீர்ஒரு தகப்பனை போல் – எனை சுமந்தவரைதினம் தழுவிடுவேன் – சிறு...

0

VIZHI MOODIYUM – A Song of Comfort in a Time of Grief – Ps. John Jebaraj

Song: VIZHI MOODIYUM Music: Pranam Kamlakhar Singer: John Jebaraj Lyrics: John Jebaraj Tamil Christian Song Lyrics விழி மூடியும் நீர்த்துளி வலியுதே விழும் துளிகளில் நினைவுகள் சிதையுதே நான் கொண்ட காயம் பெரியதே நான் கண்ட பலதில் அறியதே…2 நான் போகும்...

0

Chinna Chinna Pillai – சின்ன சின்ன பிள்ளை – Tamil Christian Song for Kids

Song – Chinna Chinna Pillaigale Singer – S.Sherlin Sharon Lyric & Music – Gnani Produced by – Vincey Productions சின்ன சின்ன பிள்ளைகளே டாடி மம்மிக்கு கீழ்ப்படியவேணும்தாத்தா பாட்டிக்கு கீழ்ப்படியவேணும் x(2) ஆபிரகாம் 100வயதில் ஈசாக்கின் தந்தையானார்அழகுள்ள வாலிபனாகஈசாக்கும் நன்றாய் வளர்ந்தார்அவனை...

Asaivadum Aaviye – அசைவாடும் – Tamil Christian Song Lyrics 0

Asaivadum Aaviye – அசைவாடும் – Tamil Christian Song Lyrics

Asaivaadum Aaviyae Thooimayin AaviyaeIdam Asaiya Ullam Niramba Irangi Vaarumae 1. Belanadaiya Nirappidumae Belathin AaviyaeGanamadaiya Oottridumae Gnanathin Aaviyae 2. Thaettridumae Ullangalai Yesuvin NaamathinaalAatridumae Kaayanagalai Abishega Thailathinaal 3. Thudaithidumae Kanneerellaam Kirubaiyin PorkkarathaalNiraithidumae Aanandhathaal Magilvugan Thuthithidavae 4....

0

ITHO SAGALAMUM Song Lyrics| CHRISTOPHER SANTIAGO | Tamil Christian Song

இதோ சகலமும் புதிதாகுதேஇப்பொழுதே தோன்றுதே x(2)வனாந்திரத்தில் வழிகளையும்அவாந்தர வெளியில் ஆறுகளையும் x(2) உண்டாக்கும் தேவன் நீரல்லவோஉருவாக்கும் தேவன் நீர் அல்லவோ x(2) நீரே நீரே நீரே நீரே….. x(2) இதோ சகலமும் புதிதாகுதேஇப்பொழுதே தோன்றுதே x(2) இந்த ஜனத்தை தமக்கென்றுதெரிந்துகொண்டு ஏற்படுத்தினீர் x(2)அழைத்ததேவன் நீரல்லவோதுதிசொல்லவைப்பவர் நீர் அல்லவோ...

0

Ondrum Ella Ennai Song Lyrics| Sam Arun

Lyrics, Tune and Sung : Sam Arun Music : Rufus Ravi Tamil Christian Song Lyrics ஒன்றும் இல்லா என்னை தெரிந்து கொண்டீர் உண்மை இல்லா என்னை பிரித்தெடுத்தீர் உம் புகழை நான் பாடவே உம் நீதியை பறைசாற்றவே (1)ஒடுக்கப்பட்டு கலங்கி நின்றேன்...

0

Munnorgal Ummeedhu | Jebathottam Jeyageethangal Vol 39 | Fr. Berchmans

முன்னோர்கள் உம் மீது நம்பிக்கை வைத்தார்கள்நம்பியதால் விடுத்தீர்-2 வேண்டினார்கள் கூப்பிட்டார்கள் விடுவிக்கப்பட்டார்கள் (முகம்) வெட்கப்பட்டு போகவில்லை ஏமாற்றம் அடையவில்லை 1.கர்த்தர் கொடுத்த வாக்குறுதியை நிறைவேற்ற வல்லவர் என்று-2 தயங்காமல் நம்பினதால் ஆபிரகாம் தகப்பனான்-2 அறிக்கை செய்வோம் ஜெயம் எடுப்போம் வாக்குறுதி பிடித்துக் கொண்டு-2-முன்னோர்கள் 2. சிறையிருப்பை திருப்புவேன்...

0

Pudhubelanai Thaarum | Premji Ebenezer | Album: Puthiya Anubavam 4

புது பெலனை தாரும் தெய்வமே புது பெலனை தாரும் தெய்வமே உம்மைப் போல் மாற வேண்டுமே உம்மைப் போல் மாற வேண்டுமே இதுவே தான் எந்தன் வாஞ்சையே இதுவே தான் எந்தன் வாஞ்சையே புது பெலனை தாரும் புது பெலனை தாரும் புது பெலனை தாரும் தெய்வமே...

0

Agila Ulagam Nambum Song lyrics | Jebathotta Jeyageethangal Vol38 | Tamil Christian Song Lyrics | Fr. S.J. Berchmans

Album : Jebathotta Jeyageethangal Vol38 Lyricist: Fr. S.J. BerchmansTamil Christian Song Lyrics | அகில உலகம் நம்பும்நம்பிகையே அதிசயமானவரே என் நேசர் நீர்தானேஎல்லாமே நீர்தானேஉம்மைத்தான் நான் பாடுவேன்உம்மைத்தான் தினம் தேடுவேன் 1. என் செல்வம் என் தாகம்எல்லாமே நீர்தானேஎனக்குள் வாழ்பவரேஇதயம் ஆள்பவரே –...

0

Yerusalem Yerusalem | Jebathotta Jeyageethangal Vol38 | Fr. S.J. Berchmans

Yerusalem Yerusalem UnnaiSinegippor SugiththiruppaargalUn Alangathirukkul Poorana Sugam 1. Karthar Unmel Manam IrangugiraarAadharavaai Yezhudhu NirkkindraarDhayai Seiyyum Kaalam VandhadhuKuriththa Neramum VandhuvittadhuVizhithezhu SeeyonaeVallamaiyai Tharithukkol 2. Thuraththunda IsaravelaraiThuridhamaai Koottich CherkkindraarSeeyonai Thirumba KattugiraarMagimaiyilae Kaatchiyalippaar 3. Boomiyin JanangalukkullaePugazhchiyum KeerthiumaavaalUnnilirundhu Vedham...

0

Makalae Un Idhayathaithaa | Vaazhvin Geethangal | Jesus Lives Ministries

Sung, Lyrics by : L. Kala Vincent Raj, Vincent RajTamil Christian Song Lyrics மகளே உன் இதயத்தை தா – என்மகனே உன் இதயத்தை தாஅதில் நான் வந்து தங்கிடஉனை நடத்தி சென்றிடமகளே(னே) உன் இதயத்தை தா – என் 1.   மாய...

0

En Kombai – என் கொம்பை | En Nesare 2 | Ben Samuel | Tamil Christian Song Lyrics

En Kombai Uyarthineerae En Thalaiyai Uyarthineerae{Vetkappattu Povadhillai Orunaalum Vetkappattu Povadhillai } x(2) Nandri Thagappanae Nandri Yesaiyya (2) {Vetkappattu Povadhillai Orunaalum Vetkappattu Povadhillai } x(2) Unakku Virodhamai EzhumuvargalAanaalum Unnai Merkolla Mudiyadhu x(2)Unnai Kaaththida Unnodu IrukkindraarUn...

Thayin Karuvil | தாயின் கருவில் | LEA HILMON | Tamil Christian Song Lyrics 0

Thayin Karuvil | தாயின் கருவில் | LEA HILMON | Tamil Christian Song Lyrics

ALBUM – VAZHVIN VAASAL (வாழ்வின் வாசல்) SONG- THAYIN KARUVIL (தாயின் கருவில்) SUNG BY-LEA HILMON ( 4.5 Years Old ) Thayin Karuvil TherindheduthaChella Kulandhai NaanUm Anbukku Eedu inai Enna Tharuven Naan x(2)Konji Pesi Alli AnaiththuThaalatti...

Sarva Valla Naamam | சர்வ வல்ல நாமம் | PS.REENUKUMAR | TAMIL CHRISTIAN SONG LYRICS 0

Sarva Valla Naamam | சர்வ வல்ல நாமம் | PS.REENUKUMAR | TAMIL CHRISTIAN SONG LYRICS

Sarva Valla Naamam Yesuvin Naamam (4)Oh.. Kattugalai Aruththidum Naamam IdhaeThadaigalai Thagarthidum Naamam Idhae Kattugalai Aruththidum Naamam IdhaeThadaigalai Thagarthidum Naamam Idhae – Sarva Thuthiyinaal Yuththam SeivomJebathinaal Yuththam SeivomArikkaiyaal Yuththam SeivomIppadithaan Yuththam Seivom x(2) Soolnilaigalai Paarkkilum...

0

Siragugalale Moodiduvar Lyrics | Ben Samuel | En Nesare 2

Siragugalalae MoodiduvaarAranaana Pattanam Pola KaathiduvaarKazhugai Pola Ezhumba SeivaarUnnai NadathiduvaarAvar Unnai Nadathiduvaar – 2 El-Shaddai El ShaddaiSarva Vallamai Ullavarae -2Unnai NadathiduvaarAvar Unnai Nadathiduvaar -2 1. Paadhai Ariyaadha NeramellaamAdhisayamaai Unnai Nadathi Vandhaar -2Karangalai Pidiththu KaividaamalUnnai Nadaththiduvaar...