Author: Nathanael

0

Ummai athigam athigam :: Album : Um Azhagana Kangal (Karunaiyin Pravagam Vol5) :: Lyrics, Tune, Sung By : Johnsam Joyson

உம்மை அதிகம் அதிகம் நேசிக்க கிருபை வேண்டுமே-2பொய்யான வாழ்க்கை வாழ்ந்த நாட்கள் போதுமேமெய்யாக உம்மை நேசித்து நான் வாழ வேண்டுமே-உம்மை அதிகம்1.உயர்வான நேரத்திலும் என் தாழ்வின் பாதையிலும்நான் உம்மை மட்டும் நேசிக்க வேண்டும்-2ஏமாற்றும் வாழ்க்கை வாழ்ந்த நாட்கள் போதுமேஏமாற்றமில்லா வாழ்க்கை நான் வாழ வேண்டுமே-உம்மை அதிகம்2.பெலவீன நேரத்திலும்...

0

Malaigal vilaginalum :: Joshua Jabez :: Official Music Video :: New Tamil christian Song 2019

மலைகள் விலகினாலும் பர்வதம் பெயர்ந்தாலும்-2 உந்தன் கிருபையோ அது மாறாதது உந்தன் தயவோ அது விலகாதது-2 ஆராதிப்பேன் உம்மை மாத்திரமே ஆராதிப்பேன் உம்மை மட்டுமே-இயேசுவே-2 மலைகளைப் போல மனிதனை நம்பினேன் விலகும் போதோ உள்ளே உடைந்தேன்-2 கன்மலையே என்னை எப்போது மறந்தீர் உறைவிடமே நீர் விலகவும் மாட்டீர்-2...

0

Enaalum Kaathu | Album : POWERLINES SONGS V5 | Lyrics, Tune, Sung by : Rev. Vijay Aaron Elangovan | Tamil Christian Song Lyrics

Album : POWERLINES SONGS V5 Lyrics, Tune, Sung by : Rev. Vijay Aaron Elangovan Tamil Christian Song Lyrics எந்நாளும் காத்து அன்போடு நடத்தும் அன்பான தேவன் நீரே என்னோடு இருக்கும் கைகோர்த்து நடக்கும் இம்மானுவேலன் நீரே-2 உமது அன்பே போதுமே...

0

Akkini Katrae – Pastor Lucas Sekar – Album : Ezhupudhal Paadalgal

Album : Ezhupudhal Paadalgal Akkini Katrae – Pastor Lucas Sekar Lyrics By : Pastor. Lucas Sekar அக்கினி காற்றே தேற்றரவாளனே பேரின்ப நதியில் தாகம் தீர்த்திடும் ஜீவநதியே பேரின்ப நதியில் தாகம் தீர்த்திடும் ஜீவநதியே அக்கினி காற்றே தேற்றரவாளனே பேரின்ப நதியில்...

0

Neer ennai thaanguvathaal :: Album : Jebathotta Jeyageethangal Vol39 :: Sung, Tune By : Fr. S.J. Berchmans :: Tamil Christian Song Lyrics

நீர் என்னை தாங்குவதால் தூங்குவேன் நிம்மதியாய்-2 படுத்துறங்கி விழித்தெழுவேன் கர்த்தர் என்னை ஆதரிக்கின்றீர்-2-நீர் என்னை 1.எதிர்த்தெழுவோர் பெருகினாலும் கர்த்தர் கைவிட்டார் என்று சொன்னாலும் கேடகம் நீர் தான் மகிமையும் நீர் தான் தலை நிமிர செய்பவர் நீர் தான்-என்-2 படுத்துறங்கி விழித்தெழுவேன் கர்த்தர் என்னை ஆதரிக்கின்றீர்-2-நீர் என்னை...

0

Album : Nanbanae :: Sung By : Jeyasekar Lyrics, Tune : Jeyasekar :: Music : Giftson Durai :: Tamil Christian Latest Song

கடைசி காலம் நெருங்கிற்றேகர்த்தரின் வருகை சமீபமேகொடிய நாட்கள் கண்முன்னேகொலை வெறிகளும் நித்தமுமே-2நண்பனே நண்பனே உன் நிலையாதென உணர்வடையாயோ-2கள்ள போதகமும் கரடு முரடும்காலூன்றி விட்ட இக்காலத்திலேகொள்ளை லாபங்களும் கொடூர செயலும்கோலோச்சும் உலகிலே-2 நண்பனே நண்பனே உன் நிலையாதென உணர்வடையாயோ-2வஞ்சனை ஏமாற்று வளர்ந்துவிட்டதுவாழ்வின் நிலையோ தளர்ந்து விட்டதுலஞ்சமும் ஊழலும் பெருகிவிட்டதுநாளெல்லாம் நிம்மதி...

0

Kalangathae | Eva.J.Jeffey | Tamil Christian Video Song | Jeffey Ministries

உடைந்து போன என் நண்பனே என் ஆண்டவர் உன் பக்கம் இருக்கிறார் உன் வாழ்வை இழந்த என் பிரியமே கலங்காதே திகையாதே என் உன்னை அணைக்கும் தேவன் இருக்கிறார்   நம்மை காக்கும் ரட்சகர் ஜீவிக்கிறார் நேசர் உனக்காக மரித்தாரே உன்னை மறவாத நேசர் ஒருவரே உடைந்து...

1

Worship Medley by Benny Joshua :: Song: Yegovah Yireh + Nambuven + Yesu Naamam + Uyirana Yesu

யேகோவாயீரே எனக்கெல்லாம் நீரேஎன் தேவையெல்லாம் சந்திப்பீர் – 2 என் எதிர்பார்ப்புக்கு மேலாக செய்பவரேஎன் ஜெபங்கள் அனைத்திற்கும் பதில் தருவீரே-2 – யேகோவாயீரே ஆராதனை ஆராதனை ஆராதனை உமக்கே – 2நம்புவேன் என் இயேசு ஒருவரைநான் நம்புவேன் என் இயேசு ஒருவரை-2என் பாதை எல்லாம் அந்தகாரம் சூழ்ந்தாலும்வாழ்க்கை...

0

Song: Anbae :: Sung By : Christina Beryl Edward :: Lyrics : Sheela Shyalaja , Sheela Edward

Tamil Christian Song Lyrics அன்பே தெய்வீக அன்பே-2என்னை ஆழ்பவரே என்னை காப்பவரே-2நீர் மாத்ரம் என் தஞ்சமேஅன்பே தெய்வீக அன்பே தாயின் கருவினில் தெரிந்து கொண்டீர்பெயர் சொல்லி என்னை அழைத்து கொண்டீர்-2போகும் பாதையில் முன் செல்லும்நித்திய வழியில் நடத்திடுமே-2அன்பே தெய்வீக அன்பே உமக்கு மறைவாய் எங்கு செல்வேன்உம்...

Album : En Payanam  :: Song : En Ethirkaalam :: Lyrics & Tune : Jasinthan Sasithasan  :: Sung BY : Aparna Sharon :: Tamil Christian Song Lyrics 0

Album : En Payanam :: Song : En Ethirkaalam :: Lyrics & Tune : Jasinthan Sasithasan :: Sung BY : Aparna Sharon :: Tamil Christian Song Lyrics

Album : En Payanam Song : En Ethirkaalam Lyrics & Tune : Jasinthan Sasithasan Sung BY : Aparna Sharon Tamil Christian Song Lyrics எந்தன் வாழ்வின் ஏக்கமே உந்தன் சித்தம் செய்வதே-2என்னுடையவரே நான் உம்முடையவளே-2என் எதிர்காலம் உம் கைகளில் தந்தேன்...

Song :  BELATHINAALUM :: Album : JEYAM KURUSILE :: Sung by: SANTHOSH JEYAKARAN :: Lyrics & TUNE : JOSHUA EMMANUEL :: Music:  ENOCH JOSHUA 0

Song : BELATHINAALUM :: Album : JEYAM KURUSILE :: Sung by: SANTHOSH JEYAKARAN :: Lyrics & TUNE : JOSHUA EMMANUEL :: Music: ENOCH JOSHUA

Song : BELATHINAALUM Album : JEYAM KURUSILE Sung by: SANTHOSH JEYAKARAN Lyrics & TUNE : JOSHUA EMMANUEL Music: ENOCH JOSHUA பெலத்தினாலும் அல்ல பராக்கிரமும் அல்ல ஆவியினால் ஆகும் தேவ ஆவியினால் ஆகும் ஆகும் எல்லாம் ஆகும் தேவ ஆவியினால்...

Album : Single ::  Lyrics, Tune : Pr. A. James Kumar :: Song :  Ennai Padaithavarae Song Lyrics  :: Tamil Christian Songs Lyrics 0

Album : Single :: Lyrics, Tune : Pr. A. James Kumar :: Song : Ennai Padaithavarae Song Lyrics :: Tamil Christian Songs Lyrics

Album : Single Lyrics, Tune : Pr. A. James Kumar Song :  Ennai Padaithavarae Song Lyrics Tamil Christian Songs Lyrics என்னை படைத்தவரே அழைத்தவரேதுணையாக எப்போதும் வருபவரேமுன் குறித்தவரே வனைந்தவரேஉள்ளங்கையில் என்னை அன்பாய் வரைந்தவரே – 2யெஷுவா … நீர்...

0

Album : Yesuvukkaaga Vol3 :: Song : Arpanikkindren :: Lyrics, Tune, Sung By : Jeswin Samuel :: Tamil Christian Worship Song Lyrics

அர்ப்பணிக்கின்றேன் நான் அர்ப்பணிக்கின்றேன்பயன்படுத்தும் என்னைநான் நிற்கின்றேன் உம் சமூகத்தில்தேவா என் ஜீவன் உம் கரத்தில்என் வாழ்வில் உம் சித்தம்நிறைவேற நான் வாஞ்சிக்கிறேன்அர்ப்பணிக்கின்றேன் நான் அர்ப்பணிக்கின்றேன்பயன்படுத்தும் என்னைஏற்றுக் கொள்ளும் என் வாழ்வை தேவ ஜீவ பலியாகஎன் கனவுகளும் என் எண்ணங்களும்உம் கரத்தில் நான் ஒப்புவிக்கின்றேன்அர்ப்பணிக்கின்றேன் நான் அர்ப்பணிக்கின்றேன்பயன்படுத்தும் என்னைஎன்...

0

Song :: Ummaal Koodum :: Album : SINGLE :: Lyrics , Tune : Rev Joseph Stanley Selvaraj :: Tamil Christian Worship Song Lyrics

உம்மால் கூடும் எல்லாம் கூடும்கூடாத காரியம் ஒன்றுமில்ல (2) எந்தன் பெலவீனத்தை மாற்றிட உம்மால் கூடுமேஎந்தன் கஷ்டங்களை மாற்றிட உம்மால் கூடுமே (2)உம்மால் கூடும் எல்லாம் கூடும்கூடாத காரியம் ஒன்றுமில்ல (2) எந்தன் தீமைகள் மாற்றிட உம்மால் கூடுமேஎந்தன் துன்பங்களை மாற்றிட உம்மால் கூடுமே (2)உம்மால் கூடும் எல்லாம் கூடும்கூடாத...

0

Song : Uyar Malaiyo :: Sung, Lyrics, Tune By : Pastor. John Jebaraj :: Tamil christian Worship Song Lyrics

எந்தப்பக்கம் வந்தாலும் நீங்க என் கூடாரம் தீங்கு என்னைஅணுகாது துர்ச்சனப்பிரவாகம் சூழ்ந்திட நின்றாலும் துளியும் என்னை நெருங்காது சிறு வெள்ளாட்டு கிடை போல் கிடந்தேன் உம் நிழலில் என் தஞ்சம் கொண்டேன் Chorus:உயர் மலையோ சம வெளியோ இரண்டிலும் நீரே என் தேவன் எந்த நிலையிலும் ஆராதித்திடுவேன்...

0

Song : Thalai Thanga :: Sung, Lyrics By: Gersson Edinbaro :: Tamil Christian Worship Song Lyrics

தலை தங்க மயமானவர்தலை முடி சுருள் சுருளானவர்உள்ளத்தை கொள்ளை கொண்டவர்அன்பே உருவானவர்-2 இவரே என் சாரோனின் ரோஜாநீதியின் சூரியனும் இவரேஇவரை போல் அழகுள்ளவரையாராலும் காட்ட கூடுமோ-2 தலை தங்க மயமானவர்தலை முடி சுருள் சுருளானவர்வெண்மையும் சிவப்புமானவர்உள்ளத்தை கொள்ளை கொண்டவர் அக்கினி ஜூவாலைகள் போல்அவர் கண்கள் எரிந்திடுதேபெரு வெள்ள...

0

Song :: HALLELUJAH PAADUVOM :: Album : Anbaneere :: Composer, Lyricist : Antony Sekar :: Sung By :: John Jebaraj

Song :: HALLELUJAH PAADUVOM Album : Anbaneere Composer, Lyricist : Antony Sekar Sung By :: Various Artist & John Jebaraj Tamil Christian New Song Lyrics   அல்லேலூயா பாடுவோம்  ஆடி பாடி மகிழுவோம் தேவ சமூகத்தில் நாம்...

0

Song: Ummai Than Nambiyirukirom :: Album: Thazhvil Ninaithavarae Vol1 :: Lyrics, tune & Sung by : DAIVDSAM JOYSON

உம்மைதான் நம்பியிருக்கிறோம்உம்மையன்றி யாரும் இல்லையப்பா-2அற்புதம் செய்யுங்கப்பா எங்க வாழ்க்கையிலேஉம்மை தான் நம்பியிருக்கோம் இயேசப்பா-2-உம்மைதான் 1.நீங்கதான் எதாவது செய்யணும்என்று எதிர்ப்பார்த்து காத்திருக்கிறோம்-2நீர் சொன்ன வார்த்தையை பிடித்துக்கொண்டு-2உங்க முகத்தையே நோக்கி இருக்கிறோம்-2-அற்புதம் 2.நிந்தையும் அவமானமும் சகித்துக் கொண்டுஉம் செட்டை நிழலிலே வந்து நிற்கிறோம்-2நிச்சயமாய் செய்வீர் என்ற நம்பிக்கையில்-2உங்க கரத்தை நோக்கி...

Song: Thirumbi Parkiren :: Album: Thazhvil Ninaithavarae Vol1 :: Lyrics, tune & Sung by  : JOHNSAM JOYSON :: Tamil Christian Worship Song Lyrics 0

Song: Thirumbi Parkiren :: Album: Thazhvil Ninaithavarae Vol1 :: Lyrics, tune & Sung by : JOHNSAM JOYSON :: Tamil Christian Worship Song Lyrics

Song: Thirumbi Parkiren Album: Thazhvil Ninaithavarae Vol1 Lyrics, tune & Sung by : JOHNSAM JOYSON Music : Giftson Durai (GD Records) Tamil Christian Worship Song Lyrics திரும்பி பார்கிறேன் வந்த பாதையை கண்ணீரோடு கர்த்தாவே நன்றி சொல்கிறேன்...

Song : Rajadhi Rajavam :: Lyrics, Tune, Composed by – Pr Jeswin Samuel :: Sung By : Pr Jeswin Samuel , Pr Alwin Thomas 0

Song : Rajadhi Rajavam :: Lyrics, Tune, Composed by – Pr Jeswin Samuel :: Sung By : Pr Jeswin Samuel , Pr Alwin Thomas

Jeswin Samuel Ministries Presents Song – Rajadhi Rajavam Lyrics, Tune, Composed by – Pr Jeswin Samuel https://jeswinsamuel.com  Co- Written and featured by – Pr Alwin Thomas Sung By : Pr Jeswin Samuel , Pr...

Malaigal Vilaginaalum :: Lyrics, Sung By : Reegan Gomez :: Tamil Christian Worship Song Lyrics 0

Malaigal Vilaginaalum :: Lyrics, Sung By : Reegan Gomez :: Tamil Christian Worship Song Lyrics

Lyrics, Sung By : Reegan Gomez Tamil Christian Worship Song Lyrics Malaigal Vilaginaalum Maaradhu Um Kirubai Parvadham Nilaipeyarndhaalum Mariyaadhu Um Kirubai Neer Nallavar Nallavar Nallavarae (2) 1. Kirubaiyaal Ennai Neer Kandeer Karunaiyaal Karam Piditheer...

0

Miguntha Aanantha Santhosam :: Album: Jebathotta Jeyageethangal Vol38 :: Lyricist, Sung By : Fr. S.J. Berchmans

Album: Jebathotta Jeyageethangal Vol38 Lyricist, Sung By : Fr. S.J. Berchmans Music : Stephen Renswick Tamil Christian Songs Lyrics   Scale: D major – 6/8 மிகுந்த ஆனந்த சந்தோஷம்என் கர்த்தர் என்னோடே இருப்பதால்-2குறையில்லையே குறையில்லையேஎன் கர்த்தர் என்...

Song :  ENNAI KONDRU POTALUM :: Album:SINGLE :: Sung : EBENEZER | BEN SAMUEL :: Lyrics, Tune : EBENEZER 0

Song : ENNAI KONDRU POTALUM :: Album:SINGLE :: Sung : EBENEZER | BEN SAMUEL :: Lyrics, Tune : EBENEZER

Song : ENNAI KONDRU POTALUM Album:SINGLE Sung : EBENEZER | BEN SAMUEL Lyrics, Tune : EBENEZER Music : JOHN ROHITH Label : Music Mindss Channel: REJOICE GOSPEL COMMUNICATIONS என்னை கொன்று போட்டாலும் உம்மை நம்பியிருப்பேன் நான்...

Song Unnadhamanavarae :: Album :: Aaradhanai Aaruthal Geethangal Vol12 Song Lyrics :: Sung BY: Pr. Reegan Gomez ::Tamil Christian Worship Song Lyrics 0

Song Unnadhamanavarae :: Album :: Aaradhanai Aaruthal Geethangal Vol12 Song Lyrics :: Sung BY: Pr. Reegan Gomez ::Tamil Christian Worship Song Lyrics

Album :: Aaradhanai Aaruthal Geethangal Vol12 Lyrics, Sung BY: Pr. Reegan Gomez Tamil Christian Worship Song Lyrics Unnadhamanavarae Uraividamanavarae  Umakkae Engal Aaradhanai (2) Karthavae Ummai Theduvorkku Nanmaigal Ondrum Kuraivupadadhu x(2) Mulu Ullathodu Ummai Nesithaal ...

0

Song :: Thaetraravaalanae | தேற்றரவாளனே :: Lyrics, Sung By :: Eva.Joel Sangeetharaj :: New Tamil Christian Song Lyrics

தேற்றரவாளனே என்னைத் தேடி வந்தீரே தேற்றரவாளனே என்னைத் தேற்றும் தெய்வமே நீர் நெருப்பாய் வருவீர்நீர் காற்றாய் வருவீர்நீர் அக்கினியாய் வருவீர்நீர் அன்பாக வருவீர் – (2) – தேற்றரவாளனே 1) காற்றாய் வந்தீரே செங்கடல் பிளந்தீரேகீழ் காற்றாய் வந்தீரே செங்கடல் பிளந்தீரே நீர் நெருப்பாய் வருவீர்நீர் காற்றாய்...

0

Song : Ennai Manniyum Yesuve :: Lyrics, Tune, Composed :: Jackson Samuel :: Tamil Christian Latest Song Lyrics

Song : Ennai Manniyum YesuveLyrics, Tune, Composed :: Jackson SamuelSINGERS :: Hari, Jackson Daniel, Jackson Samuel, Josfel Flora, JeremiahPRODUCTION :: J7 StudiosTamil Christian Latest Song Lyrics என்னை மன்னியும் ஏசுவே ஒருவிசை மன்னியுமே (2)காலங்கள் விலகி ஓடும்...