Category: Song of Grace

0

Unga Kiruba – உங்க கிருப – Ben Samuel – Tamil Christian Song Lyrics

சொத்து சுகம் இருந்தாலும் வீடு நிலம் இருந்தாலும் உங்க கிருப மட்டும் இல்லேனா wasteஉங்க தயவு மட்டும் இல்லேனா waste x(2) ஆராதனை ஆராதனை உமக்குத்தானேமுழு உள்ளத்தோடு உமக்குத்தானே சத்துருக்கு முன்பாக என்னையும் நிறுத்திஉயர்த்தி வைத்தவரே நன்றி ஐய்யா x(2)தலையை எண்ணையினால் அபிஷேகம் செய்கின்றீர் (2)கிருப தந்தவரே...

0

Ummai athigam athigam :: Album : Um Azhagana Kangal (Karunaiyin Pravagam Vol5) :: Lyrics, Tune, Sung By : Johnsam Joyson

உம்மை அதிகம் அதிகம் நேசிக்க கிருபை வேண்டுமே-2பொய்யான வாழ்க்கை வாழ்ந்த நாட்கள் போதுமேமெய்யாக உம்மை நேசித்து நான் வாழ வேண்டுமே-உம்மை அதிகம்1.உயர்வான நேரத்திலும் என் தாழ்வின் பாதையிலும்நான் உம்மை மட்டும் நேசிக்க வேண்டும்-2ஏமாற்றும் வாழ்க்கை வாழ்ந்த நாட்கள் போதுமேஏமாற்றமில்லா வாழ்க்கை நான் வாழ வேண்டுமே-உம்மை அதிகம்2.பெலவீன நேரத்திலும்...

0

Song : Kaalangal Verumaiyai :: காலங்கள் வெறுமையாய் :: Sung, Lyrics, Appearance :: Sis. SHEEBA JOHNSON

காலங்கள் வெறுமையாய் தினம் நகருதேவாழ்க்கையில் தோல்விகள் வந்து சேர்ந்ததேஆனாலும் இயேசுவை நான் நம்புவேன்மனிதர் முன்பாகவே என்னை உயர்த்துவார் காலங்கள் மாறும் கவலைகள் தீரும்கண்ணீர் மறையும் நேரமிது நிர்முலமாகாதது என் இயேசுவின் சுத்த கிருபைமுடிவில்லா இரக்கத்தால் என்னை தாங்கி தேற்றினீர்குறை குற்றங்கள் யாவையும் மன்னித்து எனை மாற்றினீர்ஏன் தோல்விகள்...