Category: Uncategorized

Idhu varai nadathineer :: Vijay Aaron :: Power Lines Vol4 :: Tamil Christian Worship Song 0

Idhu varai nadathineer :: Vijay Aaron :: Power Lines Vol4 :: Tamil Christian Worship Song

  Album : Power Lines Vol4 By: Vijay Aaron Tamil Christian Worship Song இது வரை நடத்தினீர் இனியும் நடத்துவீர் கிருபையால் இது வரை தாங்கினீர் இனியும் தாங்குவீர் அன்பினாலே உம் பாதம் ஒன்றே போதும் என் சூழ்நிலைகள் மாறும் உம்மை நம்பும்...

0

Song: Kolgodavai Nokkum podhu :: கல்வாரி பாடல் Elim Tv :: Singer & Artist : Sis. Kirubavathi Daniel :: Tamil Christian Calvary Song

  Song: Kolgodavai Nokkum podhu Lyrics & Tune : Dr.V.C.Amuthan Singer & Artist : Sis. Kirubavathi Daniel கல்வாரி பாடல் Elim Tv Tamil Christian Calvary Song கொல்கொதாவை நோக்கும்போது சோகம் முட்டுது  கல்வாரியை என்னும்போது கண்ணீர் கொட்டுது  யாருக்காய்...

0

Ummela Aasai :: உம்மேல ஆச :: Sung by : Kutty Caroline :: Tamil Christian Children Song

Lyrics,Tune & : Robinsonstanzalous Sung by : Kutty Caroline Tamil Christian Childrens Song Lyrics உம்மில் அன்பு கூற எனக்கு ஆசை உம் மார்பில் சாய எனக்கு ஆசை x(௨) நீங்க இல்லாத நாளெல்லாம் வீனா போனது ஏன்  நீங்க இல்லாத வாழ்வெல்லாம்...

Song : Nilalai Thodarum :: நிழலாய் தொடரும் :: Lyric : Dr.Suresh Frederick :: Tamil Christian Song Lyrics 0

Song : Nilalai Thodarum :: நிழலாய் தொடரும் :: Lyric : Dr.Suresh Frederick :: Tamil Christian Song Lyrics

Produced by – Vincey Productions Song : Nilalai Thodarum Singer : Pastor Alwin Thomas Music : Vinnyallegro Lyric : Dr.Suresh Frederick Tamil Christian Song Lyrics நிழலாய் தொடரும் உம் நட்பிற்காய் நன்றி நன்றி இயேசுவே சிறிதாய் முளைத்ததோர்...

Song : Varushathai Nanmaiyaal :: வருஷத்தை நன்மையால் :: Joseph Stanley Selvaraj 0

Song : Varushathai Nanmaiyaal :: வருஷத்தை நன்மையால் :: Joseph Stanley Selvaraj

Song : Varushathai Nanmaiyaal Lyricist, Sung By : Joseph Stanley Selvaraj Tamil Christian Songs Lyrics வருஷத்தை நன்மையால் முடிசூட்டுவீர் கண்மணிபோல் எம்மை காத்துக்கொள்வீர் x (2) பெலனும் நீரே கேடயமும் நீரே மகா பெரும் காரியங்கள் செய்திடுவோமே வருஷத்தை நன்மையால் முடிசூட்டுவீர்...

Song : Andru Piditha Karathai ;; LYRICS : ANTONY SEKAR ::  SUNG BY : JOEL THOMAS RAJ 0

Song : Andru Piditha Karathai ;; LYRICS : ANTONY SEKAR :: SUNG BY : JOEL THOMAS RAJ

TAMIL CHRISTIAN SONGS LYRICS அன்று பிடித்த கரத்தைஇன்றும் அவர் விடவில்லைநின்று காக்கும் கர்த்தரைஎன்றும் மறப்பதில்லைஎன்றும் காக்கும் கர்த்தரைநான் மறப்பதில்லை1.என் இஷ்டம்போல் நடந்தேன்தன்னையே தேவன் தந்தார்என்னையே அவரிடம் இழந்தேன்என் உயிரினில் இயேசு கலந்தார்அன்று நம்மை காத்திட்டவர்இன்று நம்மை காப்பவர்இனிமேலும் நம்மை காத்திடுவார்– அன்று பிடித்த2. கால்கள் தடுமாறிய...

Song : Azhaganavarae :: By: Jesus Redeems :: Good Friday Special Song 0

Song : Azhaganavarae :: By: Jesus Redeems :: Good Friday Special Song

Song : Azhaganavarae By: Jesus Redeems Good Friday Special Song Tamil Christian Songs Lyrics Tags : Crucifixion, Calvary, Good Friday அழகானவரே அலங்கோலமானீரே எனக்காக அழகானவரே அலங்கோலமானீரே எனக்காக குருத்தானவரே குருதியற்றீரே எனக்காக குருத்தானவரே குருதியற்றீரே எனக்காக உம் அன்பிற்கு...

Vatraadha kirubaigalal :: வற்றாத கிருபைகளால் :: Sung by: Benny Joshua 0

Vatraadha kirubaigalal :: வற்றாத கிருபைகளால் :: Sung by: Benny Joshua

Sung by: Benny Joshua Tamil christian worship song lyrics வருஷத்தை நன்மையால் முடிசூட்டும் தெய்வமேவற்றாத கிருபைகளால் என்னை என்றும் நடத்திடுமே-2தடைப்பட்ட நன்மைகள் இந்த ஆண்டு நடந்திடுமேஅடைக்கப்பட்ட கதவுகள் எல்லாம் இந்த ஆண்டு திறந்திடுமே-2மகிமை மேல் மகிமை என்னை மறுரூபம் ஆக்கும் மகிமை-2எந்தன் வாழ்வை மாற்றிடும்...

Karthane Em Thunaiyaneer :: கர்த்தனே எம் துணையானீர் :: lyricist : Dr. Emil Jebasingh 0

Karthane Em Thunaiyaneer :: கர்த்தனே எம் துணையானீர் :: lyricist : Dr. Emil Jebasingh

Karthane Em Thunaiyaneer Sung By: Ft. Cathrine Ebenesar lyricist : Dr. Emil Jebasingh Tamil Christian Song Lyrics கர்த்தனே எம் துணையானீர் நித்தமும் எம் நிழலானீர் கர்த்தனே எம் துணையானீர் 1. எத்தனை இடர் வந்து சேர்ந்தாலும் கர்த்தனே அடைக்கல மாயினார் (2)...

Kanneerinaal um :: கண்ணீரினால் உம் பாதத்தை :: Lyrics | Composed | Sung : Pr. Ravinder Vottepu :: Tamil Christian Worship Song 0

Kanneerinaal um :: கண்ணீரினால் உம் பாதத்தை :: Lyrics | Composed | Sung : Pr. Ravinder Vottepu :: Tamil Christian Worship Song

Lyrics | Composed | Sung : Pr. Ravinder Vottepu Music : Davidson Raja Tamil Christian Worship Song C Major கண்ணீரினால் உம் பாதத்தை கழுவினால் என் இதயத்தை உம்மிடம் அர்ப்பணித்தால் விலையில்லா உம் அன்பை என் மீது காட்டினீர்-2 என்...

Krusinmel Krusinmel :: Sung By : Sam Moses :: Tamil Christian Song :: Good Friday song 0

Krusinmel Krusinmel :: Sung By : Sam Moses :: Tamil Christian Song :: Good Friday song

Tamil Calvary Song LyricsLent Days SongKrusinmel krusinmel (Cover Song)Sung By : Sam MosesTamil Christian SongGood Friday song Krusinmel Krusinmel Kaangindradhaarivar  Praana Naadhan Praananadhan En Perkkaai Saagindraar Paavathin Kaatchiyai Aathumavae Paarthidaai Deva Kumaran Maa Saabathilaayinaar...

Eriko en mun veezhnhthituthae :: எரிகோ என் முன் வீழ்ந்திடுதே :: Lyrics, Tune and Sung : Rev.VIJAY AARON :: Album:Powerlines Songs Volume 5 0

Eriko en mun veezhnhthituthae :: எரிகோ என் முன் வீழ்ந்திடுதே :: Lyrics, Tune and Sung : Rev.VIJAY AARON :: Album:Powerlines Songs Volume 5

Album:Powerlines Songs Volume 5 Lyrics, Tune and Sung : Rev.VIJAY AARON Music : Rev..VIJAY AARON Tamil Christian Worship Song Lyrics G Major – Techno(Dance beat) – Tempo -120 எரிகோ என் முன் வீழ்ந்திடுதே நீர் என்னோடு...

Balatha Vallamai :: பலத்த வல்லமை உண்டு :: Lyrics & Sung By : Nehemiah Roger :: Tamil Christian Song 0

Balatha Vallamai :: பலத்த வல்லமை உண்டு :: Lyrics & Sung By : Nehemiah Roger :: Tamil Christian Song

Balatha Vallamai  Lyrics & Sung By : Nehemiah Roger  Tamil Christian Easter Song பலத்த வல்லமை உண்டு இயேசு நாமத்தில் (3) உடைகின்றதே அந்தகார சங்கிலிகள் (4) மரணத்தின் ஓஒ… பாதாளத்தின் வல்லமை எனக்காய் முறியடித்தீர் சிலுவையில் அந்த பாடுகள் உம் அன்பை...

Ennal Ondrum Koodathentru :: என்னால் ஒன்றும் :: Lyrics & tune  : Davidsam Joyson :: Tamil Christian Song Lyrics 0

Ennal Ondrum Koodathentru :: என்னால் ஒன்றும் :: Lyrics & tune : Davidsam Joyson :: Tamil Christian Song Lyrics

Album: Thazhvil Ninaithavarae (Vol -1) Lyrics & tune : Davidsam Joyson Tamil Christian Song Lyrics என்னால் ஒன்றும் கூடாதென்று என்னை நான் தந்து விட்டேன் உம்மால் எல்லாம் கூடுமென்று உம்மை நான் நம்பியுள்ளேன் 1. எல்ஷடாய் சர்வ வல்லவரே எல்லாம் செய்பவரே...

Sirumaiyum Elimaiyum :: சிறுமையும் எளிமையும் :: Ps. Jeby Israel :: New Tamil Christian Song Lyrics 0

Sirumaiyum Elimaiyum :: சிறுமையும் எளிமையும் :: Ps. Jeby Israel :: New Tamil Christian Song Lyrics

Sirumaiyum Elimaiyum Ps. Jeby Israel New Tamil Christian Song Lyrics சிறுமையும் எளிமையும் ஆன என்மேல் நினைவாய் இருப்பவரே… என் பெலனும் நீரே கோட்டையும் நீரே உம்மை தேடுகிறேன்…. உம்மை வாஞ்சிக்கிறேன்… கர்த்தாவே நான் நிலையற்றவன்… என் கால்களை ஸ்திரப்படுத்தும்- என் பெலனும் 1.தகப்பனே...

Enakkai Kalvariyil :: Tamil Christian Super Hit Song :: Sung By : Bergin Kumar :: Calvary Song 0

Enakkai Kalvariyil :: Tamil Christian Super Hit Song :: Sung By : Bergin Kumar :: Calvary Song

Tamil Christian Super Hit Song Calvary Song Sung By : Bergin Kumar எனக்காய் கல்வாரியில் சிலுவையில் மரித்தவரே  மூன்றாம் நாள் உயிர்தெழுந்தீர்  மரணத்தை ஜெயித்தெழுந்தீர்  நீர் என் தேவன் (2) நீர் என் ரட்சகர் இயேசு  சாரோனிலே ரோஜா நீர் தானையா  நறுமணம்...

Ummai Naan En Uirullavarai :: உம்மை நான் என் :: Evg. Paul Nithyanand :: Tamil Christian Song Lyrics 0

Ummai Naan En Uirullavarai :: உம்மை நான் என் :: Evg. Paul Nithyanand :: Tamil Christian Song Lyrics

Song : Ummai Naan Evg. Paul Nithyanand Music Production: Evg. Premji Ebenezer Tamil Christian Song Lyrics உம்மை நான் என் உயிருள்ள வரை பாடுவேன்  உந்தன் அன்பை விவரிக்க  ஆயிரம் நாவுகள் போதாதையா  நீர் பெரியவரே(2) பரிபூரணரே (2) உம் அன்பிற்கு...

En Uyiraanavar :: Vallamayin Aaviyae :: Tamil Christian Song 2019 :: Sung By : Juliat Zakster 0

En Uyiraanavar :: Vallamayin Aaviyae :: Tamil Christian Song 2019 :: Sung By : Juliat Zakster

En Uyiraanavar | Vallamayin Aaviyae Tamil Christian Song 2019 Sung By : Juliat Zakster Vallamayin aaviyae (Powerful Holy Spirit) Vallamayin aaviyae (Powerful Holy Spirit) Enakkulae Vaarumae (Come and live inside of me) Ennai Uyir Pera...

0

AZHAGAE EN YESUVE :: Sung By : Jerushan Amos :: Tamil Christian Song Lyrics

Sung By : Jerushan Amos AZHAGAE EN YESUVE  Tamil Christian Song Lyrics Lyrics with chords Gm. D# உம்மைப்பாேல அழகு இந்த A# F உலகில் யாரும் இல்லையே F D உம்மைப்பாேல செளந்தர்யம் இந்த Cm Dm Gm உலகில்...

Yesvin Raththam :: இயேசுவின் இரத்தம் :: Tamil Christian GOOD FRIDAY Song by Pastor. Asir :: Album : Vaarthaiyanavarae VOL-02 0

Yesvin Raththam :: இயேசுவின் இரத்தம் :: Tamil Christian GOOD FRIDAY Song by Pastor. Asir :: Album : Vaarthaiyanavarae VOL-02

Album : Vaarthaiyanavarae VOL-02 Tamil Christian GOOD FRIDAY Song by Pastor. Asir இயேசுவின் இரத்தம் இயேசுவின் இரத்தம் அது விலையேறப்பெற்ற இரத்தம்(2) 1⃣ இயேசுவின் இரத்தத்தினாலே பாவமன்னிப்பு உண்டானது(2) இயேசுவின் இரத்தத்தினாலே பரிசுத்தமாக்கப்பட்டேன்(2) 2⃣ இயேசுவின் இரத்தத்தினாலே தேவ சமூகத்தில் நிற்கும் சிலாக்கியம்...

Ennai Vittu Kodukathavar :: என்னை விட்டுக்கொடுக்காதவர் :: Album: Thazhvil Ninaithavarae Vol1 :: Lyrics, Sung By:  Davidsam Joyson 0

Ennai Vittu Kodukathavar :: என்னை விட்டுக்கொடுக்காதவர் :: Album: Thazhvil Ninaithavarae Vol1 :: Lyrics, Sung By: Davidsam Joyson

Album: Thazhvil Ninaithavarae Vol1 Lyrics, Sung By: Davidsam Joyson Music : Giftson Durai (GD Records) என்னை விட்டுக்கொடுக்காதவர் என்னை நடத்துகின்றவர் என்னை பாதுகாப்பவர் என் நேசர் நீரே-2 1.நான் வழி மாறும் போது என் பாதை காட்டினீர் என்னால் முடியாத போது...

0

Appa Unga :: அப்பா உங்க மடியில :: Aatharam Neerae vol 2 :: A gospel Album by Eva.J.Daniel

Yesuveh Aatharam Ministries Presents Aatharam Neerae vol 2 A gospel Album by Eva.J.Daniel Tamil Christian Songs Lyrics அப்பா உங்க மடியில நான் தல சாய்க்கணும் அப்பா உங்க நெனப்புல தான் உயிர் வாழனும்-2 என் மனசு புரிஞ்ச தெய்வம் நீங்கப்பா...

0

Yesuvukku Nandri :: Sung By: Rihana :: Tamil Christian Song for Kids Lyrics

Tamil Christian Song for Kids இயேசுவுக்கு நன்றி … Sung By: Rihana  M.A.Jai Kumar |Fr.Michael Maria das இயேசுவுக்கு நன்றி சொன்னாயா (2) டாடி மம்மி தந்ததற்கு தங்க வீடு தந்ததற்கு இயேசுவுக்கு நன்றி சொன்னாயா x( 2) இரவும் பகலும் காத்துவரும் ...

Song : Ennai Kaanbavarae :: என்னை காண்பவரே :: Elohim :: Tamil Christian Worship Song Lyrics 0

Song : Ennai Kaanbavarae :: என்னை காண்பவரே :: Elohim :: Tamil Christian Worship Song Lyrics

Song : Ennai Kaanbavarae – என்னை காண்பவரே- Elohim Sung by: Carolene Allwyn Tamil Christian Worship Song Lyrics என்னை காண்பவரேஎன்னை காப்பவரேஎன்னில் வாழ்பவரேஉம்மை ஆராதிப்பேன் (2)1.ஜீவனின் ஒளியும் ஆனவரே ஜீவ அப்பமும் ஆணவரே (2)வழியும் சத்தியமும் ஆனவரேவாழ் நாளெல்லாம் என்னை சுமப்பவரே (2) –...

Song : Ivarae Nam Devan :: Album : JEEVAN Vol6 :: S. Tamilmani and Pas. S. Maraimani :: Tamil Christian Gospel Song 0

Song : Ivarae Nam Devan :: Album : JEEVAN Vol6 :: S. Tamilmani and Pas. S. Maraimani :: Tamil Christian Gospel Song

Jeevan Ministries Presents Album : JEEVAN Vol6 Tune, Lyrics, Sung By:  Song : Ivarae Nam Devan S. Tamilmani and Pas. S. Maraimani Music : SM. ARUL Tamil Christian Gospel Song Lyrics இவரே நம் தேவனாகிய...

Song : Paaduven Um :: Sung By : Pr. Jeswin Samuel :: Music : Stephen J Renswick :: Tamil Christian Worship Song Lyrics 0

Song : Paaduven Um :: Sung By : Pr. Jeswin Samuel :: Music : Stephen J Renswick :: Tamil Christian Worship Song Lyrics

Song : Paaduven Um Sung By : Pr. Jeswin Samuel Music : Stephen J Renswick Tamil Christian Worship Song Lyrics பாடுவேன் உம் புகழை பாடுவேன்நன்மை செய்தவரே நன்றி சொல்லி உம்மை பாடுவேன் -2என்னை கண்ட தெய்வமேநான் உம்மை பாடுவேன்என்னை...

Song : Kalvariyil Raththam :: Album : Rinnah :: Tamil Christian Calvary Song Lyrics :: Sung By: R.J. Moses 0

Song : Kalvariyil Raththam :: Album : Rinnah :: Tamil Christian Calvary Song Lyrics :: Sung By: R.J. Moses

Song : Kalvariyil Raththam Album : Rinnah Sung By: R.J. Moses Tamil Christian Calvary Song Lyrics கல்வாரியில் இரத்தம் சிந்தினீர்என்னை மீட்கவே ஜெயம் தந்திடவே சிலுவை பாடுகளை சகித்தீர்என்னை மீட்கவே ஜெயம் தந்திடவே (2) ஓசன்னா ஓசன்னா ஓசன்னா உன்னத தேவனுக்கே (2)பணிந்து உம்மை ஆராதிப்பேன்உம்...

Song : Kurusilae :: குருசிலே மரண:: Sung By : Sis. Hema John – Gospel Singer :: Tamil Christian Calvary Song 0

Song : Kurusilae :: குருசிலே மரண:: Sung By : Sis. Hema John – Gospel Singer :: Tamil Christian Calvary Song

Song : Kurusilae  Sung By : Sis. Hema John – Gospel Singer Tamil Christian Calvary Song குருசிலே மரண பாடுகள்நினைக்கையிலே நெஞ்சம் நெகிழுதே-2எனக்காக தானே இதை ஏற்றுக்கொண்டீர்உம் அன்பை நான் என்ன சொல்வேன்-2-குருசிலே1.எந்தன் அடிகள் எல்லாம்உம் மேலே விழுந்ததேஎன் சிந்தை மீறல்கள்முள்...

Song : Thuthippaen :: Artist : Rev. Vijay Aaron Elangovan :: Tamil Christian Worship Song Lyrics 0

Song : Thuthippaen :: Artist : Rev. Vijay Aaron Elangovan :: Tamil Christian Worship Song Lyrics

Song : Thuthippaen Artist : Rev. Vijay Aaron Elangovan Tamil Christian Worship Song Lyrics துதிப்பேன் துதிப்பேன்என் வாழ்நாள் முழுவதும்என்னை காத்திட்ட நல் மேய்ப்பர்நீர் ஒருவரேபுகழ்வேன் புகழ்வேன்என் காலம் முழுவதும்என்னை தாங்கிட்ட கைகள் உம்கைகள் அன்றோவானம் மாறிப்போகும்பூமி மாறிப்போகும்உம் வார்த்தைகள்என்றென்றும் மாறாதது-2நீர் நல்ல...