Showing posts with label Comforting Songs. Show all posts
Showing posts with label Comforting Songs. Show all posts

Song :: Endhan Aathumavae :: Album : Unmai Anbu - Adhu Yesu Anbu :: Lyricist : Prabhu Isaac

Album : Unmai Anbu - Adhu Yesu Anbu 
Lyricist : Rev. Prabhu Isaac
Music : Joel Thomas Raj
Latest Tamil Christian Worship Song Lyrics





Endhan Aathumavae Yaen Innum Kalangugiraai
Undhan Nesar Yesu Unnodu irukkindraarae (2)

1. Kanneer Kavalai Neram Nee Kalangi Thavikkindraayo (2)
Kanneerai Thudaikkum Yesu
Unnodu irukkindraarae (2) - Endhan Aathumavae

2. Paava Baaram Sumandhu Nee Thalladi Thavikkindrayo (2)
Unakkaaga Siluvai Sumandha Yesu Unnai Sumappaar(2) 
- Endhan Aathumavae

3. Mudindhu Ponadhendru Nee Mudivu Seidhittaayo(2)
Viraivil Nalla Mudivu Nitchayamaai Yesu Tharuvaar(2) 
- Endhan Aathumavae




Appa Unga :: அப்பா உங்க மடியில :: Aatharam Neerae vol 2 :: A gospel Album by Eva.J.Daniel

Yesuveh Aatharam Ministries Presents
Aatharam Neerae vol 2 A gospel Album by Eva.J.Daniel
Tamil Christian Songs Lyrics

அப்பா உங்க மடியில நான் தல சாய்க்கணும் அப்பா உங்க நெனப்புல தான் உயிர் வாழனும்-2 என் மனசு புரிஞ்ச தெய்வம் நீங்கப்பா என் மனசு நெறஞ்ச செல்வம் இயேசப்பா-2 1.என் உசுருக்குள்ள கலந்து நீங்க உயிர் வாழ்வதும் ஏனோ உங்க உசுர கொடுத்து பாவி எனக்கு உயிர் தந்ததும் ஏனோ-2 கண்ணுக்குள்ள பொத்து வெச்சி காத்து வந்தது ஏனோ என் கால்கள் ரெண்டும் இடரிடாமல் சுமந்து வந்ததும் ஏனோ-2 -அப்பா உங்க 2.உங்க உள்ளங்கையில் என்ன வரஞ்சி பாத்து கிட்டது ஏனோ உங்க கைகள் ரெண்டிலும் ஆணி அடிக்க பொறுத்து கிட்டதும் ஏனோ தூங்காம உறங்காம காத்துக்கொண்டதும் ஏனோ வழியில் எல்லாம் நிழல் போல தொடர்ந்து வந்ததும் ஏனோ-2 அப்பா உங்க 3.பாவியென் மேல நீங்க வெச்ச பாசம் புரியல நேசர் உம்ம நேசிக்க இந்த பாவிக்கு தெரியல-2 உதிரம் சிந்தி உசுர தந்த உண்மையான அன்பு உடஞ்சி நொறுங்கி மண்டியிட்டேன் இயேசுவுக்கு முன்பு -2 -அப்பா உங்க

Song : ENNAI KAATHIDUBAVARAE :: Lyrics : Sabu Cherian :: Sung By : Sammy Thangiah :: New Tamil Christian Song

Song : ENNAI KAATHIDUBAVARAE 

Lyrics : Sabu Cherian 

Sung By : Sammy Thangiah 

New Tamil Christian Song


இனி நஷ்டங்கள் எல்லாம் லாபமாகும் இனி துக்கங்கள் சந்தோஷமாகும் (2) என்னை காத்திடுபவரே என்னை போற்றிடுபவரே (2) இருதயம் நொருங்குண்டதே மனசு தளர்ந்து போனதே (2) எந்தன் கஷ்டத்தின் மத்தியில் எந்தன் ஆறுதல் இயேசுவே (2) என்னை காத்திடுபவரே என்னை போற்றிடுபவரே (2) செல்வங்கள் ஒழிந்து போனாலும் எல்லாமே நஷ்டம் ஆனாலும் (2) எந்தன் குறைவுகள் நிறைவாக்குவார் எந்தன் இயேசு என்னோடுண்டு (2) என்னை காத்திடுபவரே என்னை போற்றிடுபவரே (2) Ini nashtangal Ellam laabamaagum Ini thukkangal santhoshamaagum Ennai kaathidubavarea Ennai potridubavarea (2) Iruthayam norungundathae Manasu thalarnthu ponathae (2) Enthan kashtathin mathiyil Enthan aaruthal yesuvae (2) Ennai kaathidubavarea Ennai potridubavarea (2) Selvangal ozhinthu ponalum Ellamae nashtam aanalum (2) Enthan kuraivugal niraivaakkuvaar Enthan Yesu ennodundu (2) Ennai kaathidubavarea Ennai potridubavarea (2)

Song : En Nerukkathilae En Thunai :: By : Jesus Redeems :: Mohan C Lazarus





Song : En Nerukkathilae En Thunai
Lyrics By : Jesus Redeems | Mohan C Lazarus
Tamil Christian Song Lyrics

என் நெருக்கத்திலே என் துணையானீரே(2) என் ஓடுக்கத்தையே நீர் மாற்றினீரே என் தகப்பனே, என் இயேசுவே(2) வேறு துணையேயில்லை நீர் விலகவில்லை உம் கரமோ கைவிடவேயில்லை புயலில் சிக்குண்ட சிறு ஓடம் நானே வறண்ட வயல்வெளி நான் தானே- (2) என் தேகம் எல்லாம் பெலவீனம் தானே என் தேகம் எல்லாம் பெலவீனம் தானே தூக்கி நிறுத்தினீரே, பெலப்படுத்தினீரே (2) - வேறு உருக்குலைந்த பாத்திரம் நானே, மதில் இடிந்த பட்டணம் நானே- (2) என் இதயம் முழுதும் பல காயம் தானே என் இதயம் முழுதும் பல காயம் தானே ஆற்றி தேற்றினீர, உருமாற்றினீரே (2) - வேறு கடல் அளவு சொந்தங்கள் தானே அதில் வானளவு பிரிவுகள் தானே- (2) நான் நம்பினோரும் என்னை நம்பலையே நான் நம்பினோரும் என்னை நம்பலையே என்னை அரவணைத்த என் தகப்பன் நீரே (2) - வேறு

Song : THAYAKAM YENO :: Beryl Natasha :: Tamil Christian Song Lyrics

THAYAKAM YENO | Beryl Natasha | Tamil Christian Songs | 

Melchi Evangelical


தயக்கம் ஏனோ தாமதம் ஏனோ தருணம் இது உந்தன் தருணம் இது-2 நீ தேடும் அமைதி இவரில் உண்டு இவரன்றி நிம்மதி வேறெங்கு உண்டு-தயக்கம் ஏனோ 1.அன்பென்னும் வார்த்தைக்கு அர்த்தமே இவர் தான் கருணையின் அவதாரம் இவரே இவர் தான் இருண்டதோர் நிலைமையின் விடியலும் இவர் தான் வாடின வாழ்க்கையின் வசந்தமே இவர் தான் நாடிடு இவரை ...அமைதியே-தயக்கம் ஏனோ 2.நொறுங்கின இதயத்தை ஏற்பவர் இவர் தான் நறுங்குண்ட மனதுக்கு ஒளஷதம் இவர் தான் மன்னிப்பின் ஸ்வரூபம் இவரே இவர் தான் மனுக்குலம் மீட்கும் மீட்பரும் இவர் தான் இவரது நாமம் இயேசுவே தயக்கம் ஏனோ தாமதம் ஏனோ தருணம் இது உந்தன் தருணம் இது-2 நீ தேடும் அமைதி இயேசுவில் உண்டு இவரன்றி நிம்மதி வேறெங்கு உண்டு-தயக்கம் ஏனோ

THAYAKAM YENO THAMADHAM YENO THARUNAM IDHU UNTHAN THARUNAM IDHU NEE THEDUM AMAITHI, IVARIL VUNDU IVAR ANRI NIMMATHI VERENGU VUNDU ANBENUM VAARTHAIKU ARTHAME IVARTHAN KARUNAYIN AVATHARAM IVARE IVARTHAN IRUNDATHORE NILAIMAIYIN VIDIYALUM IVARTHAN VAADINA VAAZHKAYIN VASANTHAME IVARTHAN NAADIDU IVARAI ...AMAITHIYE NORUNGUNDA ITHAYATHAI YERPAVAR IVARTHAN NARUNGUNDA MANATHUKKU OUSHATHAM IVARTHAN MANNIPPIN SWAROOPAM IVARE IVARTHAN MANUKULAM MEETKUM MEETPARUM IVARTHAN IVARATHU NAAMAM YESUVE

Thozh mael thookki :: Album : Um Tholgal :: By: ISAAC D :: Tamil Christian Worship Song

Album : Um Tholgal
By: ISAAC D
Tamil Christian Worship Songs

Thozh mael thookki vandha Anbae Kanneerukkum thaevai undoe Maarbilae Thozh mael sugam thaan kaanbaenoe Anbae Kalappaara thoongi ponaen Maarbilae Ariyaadha anbae Aarudhal tharumae Appa um thozhgalilae Vizhundhaalum marandhaalum ummai vittu ponaalum Vilagaama marakkaama En pinnaale vandhu Engaeyum eppavum Ennai vittu kodukkaamalae Irupeerae 1. Naesathaala karanji poyi Boomila ummoda paadham vecheer Nerukka pattu vilagi ponaen Puzhungiya manasaala paasam thandheer Vaazhvaene vasathiyaai um thozhile Saaivaene ennalumae 2. Kasangiyae naan kalangi ninnaen Oyaatha anbaale thirumbi paartheer Karaiyudanae othungi ninnaen Ododi vandhennai thookininga Thollaiyaai ennathaan paakkaamalae Pillaiyaai paartheeraiyaa

Neenga Mattum illenna :: Tamil Christian Song Lyrics :: Comforting Christian Song

Tamil Christian Song Lyrics
Neenga Mattum illenna

நீங்க மட்டுமில்லேனா, எங்கோ நான் சென்றிருப்பேன்
எப்படியோ வாழ்ந்திருப்பேன்; மண்ணுக்குள்ள போயிருப்பேன்
மறந்தும் போயிருப்பார்; மறந்தே போயிருப்பார் நீங்க மட்டுமில்லேனா!!!!!! நான் பிறந்த நாள் முதல், இந்த நாள் வரையிலும், ஆதரித்து வந்தீரே; ஆறுதல் தந்தீரே எப்படி சொல்;வேன் என்னென்ன சொல்வேன் நீர் செய்ததை ஒன்று, இரண்டு, மூன்று என்று எண்ணமுடியாதே - நீங்க மட்டுமில்லேனா எத்தனையோ கேள்விகள் ஏதேதோ ஏக்கங்கள் சொல்லவும் முடியலே சொல்லி அழ யாருமில்ல எப்படி சொல்வேன் எல்லாவற்றையும் நீர் மாற்றினீர் நிம்மதி தந்து நித்தம் நடத்தி வாழ வைக்கின்றீர் - நீங்க மட்டுமில்லேனா ... சொந்தமென்று சொல்லிக்கொள்ள யார் யாராரோ இங்கு உண்டு ஏனென்று கேட்டிட யாருமிங்கே வரவில்லை எப்படி சொல்வேன் என்னையும் தேடி நீர் வந்ததை தோளின் மீது சுமந்துக்கொண்டு நடத்தி வருவதை - நீங்க மட்டுமில்லேனா ...

Giftson Durai :: Innum Ummil :: Tamil Christian Song Lyrics


Giftson Durai - Innum Ummil
Tamil Christian Song Lyrics

இன்னும் உம்மில் இன்னும் உம்மில் நெருங்க வேண்டுமே நேசக்கரங்கள் என்னை அணைக்க பாசம் வேண்டுமே உயிருக்குள் அசைவாடுமே பாவக்கரைகள் போக்குமே-2 பரிசுத்தமாய் பரிசுத்தமாய் இன்னும் உம்மை நெருங்கனும் ஆணி பாய்ந்த கரங்களினால் இன்னும் ஒருவிசை அணைக்கணும் கண்ணீரோடு பெலனற்று நான் உமது சமூகத்தில் நிற்கிறேன் பாவமான வாழ்க்கை வேண்டாம் பரிசுத்தமாய் மாற்றுமே உலர்ந்த எலும்புகள் அனைத்திலும் உமது பெலத்தை ஊற்றுமே கழுகை போல மீண்டும் எழும்ப எனக்குள் மீண்டும் வாருமே பரிசுத்தமாய் பரிசுத்தமாய் இன்னும் உம்மை நெருங்கனும் ஆணி பாய்ந்த கரங்களினால் இன்னும் ஒருவிசை அணைக்கணும் வனாந்திர பாதை போன்ற வாழ்க்கையை நீர் பாருமே என்னை வெறுத்து உலகம் மறந்து மீண்டும் ஒருவிசை கேட்கிறேன் உலர்ந்த எலும்புகள் அனைத்திலும் உமது பெலத்தை ஊற்றுமே கழுகை போல மீண்டும் எழும்ப எனக்குள் மீண்டும் வாருமே பரிசுத்தமாய் பரிசுத்தமாய் இன்னும் உம்மை நெருங்கனும் ஆணி பாய்ந்த கரங்களினால் இன்னும் ஒருவிசை அணைக்கணும் இன்னும் உம்மில் இன்னும் உம்மில் நெருங்க வேண்டுமே நேசக்கரங்கள் என்னை அணைக்க பாசம் வேண்டுமே உயிருக்குள் அசைவாடுமே பாவக்கரைகள் போக்குமே-2

Giftson Durai :: Naan Ummai Ninaikiren :: Tamil Christian Song Lyrics


Giftson Durai - Naan Ummai Ninaikiren
Tamil Christian Song Lyrics

Kanavugal Karainthathe En ulle Kaneerenum Kadalile Siru Kadal Thuligali Katrinil Nanum mela Kaikiren Nan ummai Ninaikiren Meendum Kathari Thudikiren Neero Ennai parkireer Meendum thooki vidukireer Thediyum kidaikumo ivanbu Enakulle vazhave Ennai ingu matrumo Meendum nan umakaga vazhave Nan ummai Ninaikiren Meendum Kathari Thudikiren Neero Ennai parkireer Meendum thooki vidukireer

Neenga illama :: Richard Paul Issac::| New Tamil Christian Worship Song Lyrics

 
Neenga illama 
Richard Paul Issac | New Tamil Christian Worship Song HD 2018 - 4k (Official)

LYRICS

Yenakku Yaarumilla Endru Solli Thanimaiyil Azhudhaen
Naan Irukkaennu Thedi Vandhu Katti Pidicheenga
Ondrumilla endru Solli Verumaiyaa Kidanden
Enakkaaga Muttrilumaaga Ummaiyae Thandheenga(2)

CHORUS

Neenga Illaama Naan Vaazha Mudiyuma?
Unga Kiruba illaama Oru Adi Nadakka Mudiyuma?
Unga Anbu illaama Moochu Kaatha Swasikka Mudiyuma?
Unga Siththam illaama Ennaala Vaazha Mudiyuma?

STANZA

Nesitha Uravugal Nenachu Kooda Paakkala
Nenachu Paakkaadha Uravaaga Vandheenga(2)
Ummai Naan Marandha Podhum Neenga Marakkala
 - Neenga Illaama

Chinna Chinna Thevaikkaaga Yengi Nindra Naatkkal Undu
Alave illaama Uyarthi Enna Vacheenga (2)
Thevai ellaam Neengadhan Appa
  - Neenga Illaama
- Yenakku Yaarumilla