Showing posts with label EVA.JOEL SANGEETHARAJ. Show all posts
Showing posts with label EVA.JOEL SANGEETHARAJ. Show all posts

Song :: Thaetraravaalanae | தேற்றரவாளனே :: Lyrics, Sung By :: Eva.Joel Sangeetharaj :: New Tamil Christian Song Lyrics


Song :: Thaetraravaalanae | தேற்றரவாளனே 
Lyrics, Sung By :: Eva.Joel Sangeetharaj 
New Tamil Christian Song

தேற்றரவாளனே என்னைத் தேடி வந்தீரே
தேற்றரவாளனே என்னைத் தேற்றும் தெய்வமே நீர் நெருப்பாய் வருவீர் நீர் காற்றாய் வருவீர் நீர் அக்கினியாய் வருவீர் நீர் அன்பாக வருவீர் - (2) - தேற்றரவாளனே 1) காற்றாய் வந்தீரே செங்கடல் பிளந்தீரே கீழ் காற்றாய் வந்தீரே செங்கடல் பிளந்தீரே நீர் நெருப்பாய் வருவீர் நீர் காற்றாய் வருவீர் நீர் அக்கினியாய் வருவீர் நீர் அன்பாக வருவீர் - (2) - தேற்றரவாளனே 2) அன்பாய் வந்தீரே என்னை அணைத்துக் கொண்டீரே உம் கரத்தை நீட்டியே என்னை சேர்த்துக் கொண்டீரே நீர் நெருப்பாய் வருவீர் நீர் காற்றாய் வருவீர் நீர் அக்கினியாய் வருவீர் நீர் அன்பாக வருவீர் - (2) - தேற்றரவாளனே 3) பரிசுத்தரே பரிசுத்தரே நீர் வாருமே பரிசுத்தரே பரிசுத்தரே நீர் வாருமே நீர் வாருமே - (2) நீர் நெருப்பாய் வருவீர் நீர் காற்றாய் வருவீர் நீர் அக்கினியாய் வருவீர் நீர் அன்பாக வருவீர் - (2) - தேற்றரவாளனே Thaetraravaalanae Ennai Thaedi Vandheerae Thaetraravaalanae Ennai Thaetrum Dheivamae Neer Neruppai Varuveer Neer Kaatraai Varuveer Neer Akkiniyaai Varuveer Neer Anbaagha Varuveer-Thaetraravaalanae Kaatrai Vandheerae Sengadal Pilandhadhae Kaatrai Vandheerae Sengadal Pilandhadhae Neer Neruppai Varuveer Neer Kaatraai Varuveer Neer Akkiniyaai Varuveer Neer Anbaagha Varuveer Anbaai Vandheerae Ennai Anaithukondeerae Um Karathai Neettiye Ennai Serthukondeerae Neer Neruppai Varuveer Neer Kaatraai Varuveer Neer Akkiniyaai Varuveer Neer Anbaagha Varuveer Parisutharae  Parisutharae Neer Vaarumae Neer Vaarumae -4 Neer Neruppai Varuveer Neer Kaatraai Varuveer Neer Akkiniyaai Varuveer Neer Anbaagha Varuveer-2-Thaetraravaalanae

Naanga Preach Pannuvom :: EVA.JOEL SANGEETHARAJ :: Tamil Christian Songs Lyrics

PREACH PANNUVOM TAMIL CHRISTIAN SONG 2018

LYRICS,TUNE&SUNG BY EVA.JOEL SANGEETHARAJ
Tamil Christian Songs Lyrics

நாங்க ப்ரீச் பண்ணுவோம் 
டீச் பண்ணுவோம் 
இயேசுவின் அன்ப சொல்லுவோம் x (2)
மத மாற்று சட்டத்தையே 
இயேசு பொரட்டி போட்டாருங்க 
அரக்கன் கோலியத்தையே 
அழித்த தெய்வமுங்க  x (2)

நாங்க ப்ரீச் பண்ணுவோம் 
டீச் பண்ணுவோம் 
இயேசுவின் அன்ப சொல்லுவோம் x (2)

நீங்க கட்டிப்போட்டாலும் 
நாங்க முட்டிபோட்டு ஜெபிப்போம் 
எங்க வாய கட்டினாலும் 
ஏசுவை விட்டுக்கொடுக்க மாட்டோம்  x(2)

நாங்க ப்ரீச் பண்ணுவோம் 
டீச் பண்ணுவோம் 
இயேசுவின் அன்ப சொல்லுவோம் x (2)

எங்க சர்ச்ச ஒடச்சாலும் 
நாங்க ஒடுங்கி போகமாட்டோம் 
எங்க உரிமையை பறிச்சாலும் 
நாங்க சோர்ந்து போகமாட்டோம்  x(2)

நாங்க ப்ரீச் பண்ணுவோம் 
டீச் பண்ணுவோம் 
இயேசுவின் அன்ப சொல்லுவோம் x (2)

நாங்க போர் தொடுக்க மாட்டோம் 
ஆயுதம் ஏந்த மாட்டோம் 
முழங்காலில் நின்று ஏசுவையே 
தொழுவோம்  x(2)

நாங்க ப்ரீச் பண்ணுவோம் 
டீச் பண்ணுவோம் 
இயேசுவின் அன்ப சொல்லுவோம் x (2)

நீங்க பைபிளை எரிச்சலும் 
நாங்க பயந்து போகமாட்டோம் 
அந்த சத்திய வார்த்த தான் 
உங்க உள்ளத்தையும் மாற்றும் 
(உங்க உள்ளத்துல பேசும் ) x(2)

நாங்க ப்ரீச் பண்ணுவோம் 
டீச் பண்ணுவோம் 
இயேசுவின் அன்ப சொல்லுவோம் x (2)

joel sangeetha raj songs