Showing posts with label Pr. Joel Thomasraj. Show all posts
Showing posts with label Pr. Joel Thomasraj. Show all posts

Song :: Endhan Aathumavae :: Album : Unmai Anbu - Adhu Yesu Anbu :: Lyricist : Prabhu Isaac

Album : Unmai Anbu - Adhu Yesu Anbu 
Lyricist : Rev. Prabhu Isaac
Music : Joel Thomas Raj
Latest Tamil Christian Worship Song Lyrics





Endhan Aathumavae Yaen Innum Kalangugiraai
Undhan Nesar Yesu Unnodu irukkindraarae (2)

1. Kanneer Kavalai Neram Nee Kalangi Thavikkindraayo (2)
Kanneerai Thudaikkum Yesu
Unnodu irukkindraarae (2) - Endhan Aathumavae

2. Paava Baaram Sumandhu Nee Thalladi Thavikkindrayo (2)
Unakkaaga Siluvai Sumandha Yesu Unnai Sumappaar(2) 
- Endhan Aathumavae

3. Mudindhu Ponadhendru Nee Mudivu Seidhittaayo(2)
Viraivil Nalla Mudivu Nitchayamaai Yesu Tharuvaar(2) 
- Endhan Aathumavae




Song : Andru Piditha Karathai ;; LYRICS : ANTONY SEKAR :: SUNG BY : JOEL THOMAS RAJ



Song : Andru Piditha Karathai
LYRICS : ANTONY SEKAR
SUNG BY : JOEL THOMAS RAJ
TAMIL CHRISTIAN SONGS LYRICS








அன்று பிடித்த கரத்தை
இன்றும் அவர் விடவில்லை
நின்று காக்கும் கர்த்தரை
என்றும் மறப்பதில்லை
என்றும் காக்கும் கர்த்தரை
நான் மறப்பதில்லை

1.என் இஷ்டம்போல் நடந்தேன்
தன்னையே தேவன் தந்தார்
என்னையே அவரிடம் இழந்தேன்
என் உயிரினில் இயேசு கலந்தார்
அன்று நம்மை காத்திட்டவர்
இன்று நம்மை காப்பவர்
இனிமேலும் நம்மை காத்திடுவார்
- அன்று பிடித்த

2. கால்கள் தடுமாறிய நாள் உண்டு
கட்டறுத்தார் ரத்தம் கொண்டு
நாட்களை அவர் கரத்தினில் தந்து
விட்டெறிந்தேன் பயத்தை இன்று
அன்று நம்மை காத்திட்டவர்
இன்று நம்மை காப்பவர்
இனிமேலும் காத்திடுவார்
- அன்று பிடித்த

Song : Ummai Naan Paadi : Lyrics & Tune : Rev Johnson Pandiyan :: Sung By : Joel Thomas Raj, Davison Raja, Rev Johnson Pandiyan :: Tamil Christian Worship Song Lyrics

Song : Ummai Naan Paadi 
Lyrics & Tune : Rev Johnson Pandiyan
Tamil Christian Worship Song Lyrics
Sung By : Joel Thomas Raj, Davidson Raja, 
Rev Johnson Pandiyan

உம்மை நான் பாடி
உம்மை நான் உயர்த்தி
உம்மை நான் போற்றி
நான் உம்மை ஆராதிப்பேன்-2

மகிமையும் புகழ்ச்சியும்
உம் சமூகத்தில் உள்ளது 
ஜனங்களின் வம்சங்களே
நம் கர்த்தரை துதியுங்கள்-2

எனக்காக மரித்தீர்
எனக்காக உயிர்த்தீர்
எனக்காக வருவீர்
எந்தன் இயேசுவே-2

சத்தியமும் கிருபையும்
உம் சமூகத்தில் உள்ளது
ஜாதிகளே ஜனங்களே
இயேசுவை துதியுங்கள்-2

பாவங்கள் போக்கி
சாபங்கள் நீக்கி-என்
உயிர் தந்த இயேசுவே
நான் உம்மை ஆராதிப்பேன்-2

வழியும் நீரே சத்தியமும் நீரே 
என் ஜீவன் நீர்தானே
உம்மை புகழ்ந்து உயர்த்தி நானும்
என்றும் ஆராதிப்பேன்-2

VAANANGALAIYUM ADHIN :: Album : Neer Oruvarae :: Lyrics By : Pastor. Asborn Sam :: Sung By : Joel Thomasraj | Asborn Sam | Isaac D

 

Album : Neer Oruvarae
Lyrics By : Pastor. Asborn Sam
Sung By : Joel Thomasraj | Asborn Sam | Isaac D
Tamil Christian Worship Song

வானங்களையும் அதின் சேனைகளையும் 
உண்டாக்கிய நீர் ஒருவரே கர்த்தர் 
பூமியையும் அதில் உள்ளவைகளுமுண்டாகிய 
நீர் ஒருவரே கர்த்தர் 
சமுத்திரமும் அதில் உள்ளவர்களும் 
காப்பாற்றும் நீர் 
நீர் ஒருவரே கர்த்தர்

நீர் ஒருவரே கர்த்தர் -8 

தண்ணீர்களையும் தம் கையால் அளந்து 
பூமியின் மண்ணை முறைகளால் அடக்கி 
மலைகளை பிடித்து தம் கையில் எடுத்து 
பர்வதங்களை தராசில் நிறுத்தும்
 நீர் ஒருவரே கர்த்தர் 

நீர் ஒருவரே கர்த்தர் -8 

சாவாமை உள்ளவர் அவர் ஒருவரே 
சர்வத்தை ஆள்பவர் அவர் ஒருவரே 
வானம் படைத்தவர் 
இந்த பூமி படைத்தவர் 
நட்சத்திரங்களை பெயர் சொல்லி அழைத்தவர் 


VAANANGALAIYUM ADHIN SENAIGALAIYUM 
UNDAKKIYA NEER ORUVARAE KARTHAR 
BHOOMIYAIYUM ADHIL ULLAVAIGALUM
UNDAAKIYA NEER ORUVARAE KARTHAR
SAMUTHIRAMUM ADHIL ULLAVAIGALUM 
KAAPATRUM NEER 
NEER ORUVARAE KARTHAR 

NEER ORUVARAE KARTHAR – 8 

THANEERGALAIYUM THAM KAIYAAL ALANDHU 
BHOOMIYIN MANNAI MARAKALAAL ADAKKI 
MALAIGALAI PIDITHU THAM KAIYIL YEDUTHU 
PARVADHANGALAI THARAASIL NIRUTHUM 
NEER ORUVARAE KARTHAR 

NEER ORUVARAE KARTHAR - 8 

SAAVAMAI ULLAVAR AVAR ORUVARAE
SARVATHAI AALBAVAR AVAR ORUVARAE 
VAANAM PADAITHAVAR 
INDHA BHOOMI PADAITHAVAR 
NATCHATHIRANGALAI PEYAR SOLLI AZHAITHAVAR

Pottruvon :: Album: En Adhipathi :: Tamil Christian Worship Song Lyrics :: Sung By: Joel Thomasraj

Album: En Adhipathi
Sung By: Joel Thomasraj
Tamil Christian Worship Song Lyrics

மெல்லிய பாடல் ஒன்று நான் பாடுவேன் மீட்பராம் இயேசுவையே நான் உயர்த்துவேன் உன்னத தேவனுக்கு நான் பாடுவேன் எனக்காய் வந்தவரை நான் உயர்த்துவேன் வழுவாமல் என்னை காப்பவரே மார்போடு அணைத்தென்னை தேற்றுவாரே தம் தோளில் சுமந்தென்னை தாங்குவாரே நெருக்கத்தின் கண்ணீரை துடைப்பாரே போற்றுவேன் (நான்) போற்றுவேன் என் உயிருள்ள நாளெல்லாம்-2-ஆ ஆ ஆ ஆ என் உயிருள்ள நாளெல்லாம்-2 என்னை நடத்திடும் தந்தை நீரே என்னை தழுவிடும் தாயும் நீரே என்னை புரிந்திட்ட நண்பன் நீரே என்னை சூழ்ந்திட்ட சொந்தம் நீரே எந்தன் குற்றமெல்லாம் மன்னித்தீரே எந்தன் நோய்களெல்லாம் குணமாக்கினீர் என் உயிரை அழிவுக்கு விலக்கினீரே என்னை இரக்கத்தால் முடிசூட்டினீர் போற்றுவேன் (நான்) போற்றுவேன் என் உயிருள்ள நாளெல்லாம்-2-ஆ ஆ ஆ ஆ என் உயிருள்ள நாளெல்லாம்-2 கர்த்தர் என் மேய்ப்பராய் இருக்கின்றாரே குறைவு என் வாழ்வில் இனி இல்லையே எந்த பொல்லாப்புக்கும் பயப்படேனே கர்த்தராம் தேவன் எந்தன் கூட உண்டே சத்ருக்கள் முன்பாக அபிஷேகித்தீர் எதிரிகள் முன்பாக உயர்த்திடுவீர் உயிரோடு நான் வாழும் நாட்களெல்லாம் நன்மையும் கிருபையும் தொடர செய்தீர் போற்றுவேன் (நான்) போற்றுவேன் என் உயிருள்ள நாளெல்லாம்-2-ஆ ஆ ஆ ஆ என் உயிருள்ள நாளெல்லாம்-2

Parisuthar Parisuthar :: Album : Ennodu Iruppavarae :: Sung By : Sis. Preethi :: Tamil Christian Worship Songs Lyrics

Album : Ennodu Iruppavarae
Sung By : Sis. Preethi
Music : Joel Thomasraj
Tamil Christian Worship Songs Lyrics


Parisuthar Parisuthar
Parisuthar Parisuthar 
Parisuthar En Yesuvae x(2)

Um Naamam Vaazhga
Um Arasu Varuga
Um Siththam Niraiveruga

Parisuthar Parisuthar
Parisuthar Parisuthar 

Parisuthar En Yesuvae

Thoodhargal Maththiyil Vaasamseibavar
Thuthigalin Saththathil Vaazhgindravar x(2)
Kerubin Serabin Maththiyil Vasippavar
Parisutharae Neer Parisutharae x(2)
Vaasanai Veesum Singasanathil 
Ulaavidum Engal Devanae x(2)

Parisuthar Parisuthar
Parisuthar Parisuthar 


Parisuthar En Yesuvae

Bakthargal Geethangal Isaigalai Muzhanga
Parisutha Thoodhargal Pottrippaada x(2)
Parisuthargal Pottrum Paraloga Devan
Amarndhirundhu Nammai Kaangindrarae x(2)
Pasiyum illai Angu Thaagamum illai
Azhugai llai angu Kavalaiyum illai x(2)

Parisuthar Parisuthar
Parisuthar Parisuthar 


Parisuthar En Yesuvae

Unakkaaga Enakkaga Parindhu Pesum
Ratchagar Yesu irukkindrarae x(2)
Devanin Valadhu Paarisathil Amarndhu
Namakkaaga Parindhu Pesugindrarae x(2)
Nam Paavam Sumandha Meetpar Christhu
Pudhu Vaazhvu Thandhida Varugindrarae

Parisuthar Parisuthar
Parisuthar Parisuthar 
Parisuthar En Yesuvae x(2)

Um Naamam Vaazhga
Um Arasu Varuga

Um Siththam Niraiveruga

Varuththapattu :: Album : Uthamiyae Vol.6 :: Lyrics & Tune : Pastor. David ::

Word of God Church Released
Album : Uthamiyae Vol.6
Lyrics & Tune : Pastor. David Music : Bro. Joel Thomasraj Singer : Bro. Dinesh
Tamil Christian Song Lyrics

வருத்தப்பட்டு பாரம் சுமப்போரே நீர் வந்திடுவீர் இயேசு அழைக்கின்றாரே வந்திடுவீர் வந்திடுவீர் வாழவைக்கும் நம் இயேசுவிடம்; வறண்டு போன உந்தன் வாழ்க்கைதனை வற்றாத நீரூற்றாய் மாற்றிடுவார் லீலி புஷ்பம் போல மலர்ந்திடுவாய்; லீபனோனைப்போல் வேரூன்றுவாய்(2) - வந்திடுவீர் வானத்தின் பனியை கொடுத்திடுவார் பூமியின் கொழுமையை தந்திடுவார் கன்மலையின் தேனை புசிக்கசெய்வார் கொழுத்த கன்றாக வளரச்செய்வார்(2) - வந்திடுவீh கசந்துபோன உந்தன் வாழ்க்கைதனை கனிதரும் வாழ்க்கையாய் மாற்றிடுவார்; ஏலிமை போல செழிக்கசெய்வார் எந்நாளும் வாழ்ந்து சுகித்திருப்பாய் - வந்திடுவீர்

Aaviyalae Aagumae :: ஆவியாலே ஆகுமே :: Tamil Christian Song :: Uthamiyae DVD Vol. 6

Word of God Church Released
Album : Uthamiyae Vol.6
Lyrics & Tune : Pastor. David Music : Bro. Joel Thomasraj Singer : Bro. Benny Joshua
Tamil Christian Revival Song Lyrics

ஆவியாலே ஆகுமே(2) பலத்தினாலே ஆகாதது தேவ ஆவியாலே ஆகுமே – (2) உந்தன் கண்ணீர் மாறிடும் உந்தன் துக்கம் நீங்கிடும்(2) மாரா மதுரமாய் மாறுமே தேவ ஆவியாலே ஆகுமே ((2) உந்தன் நிந்தை நீங்கிடும் உந்தன் சிறுமை மாறிடும் குறைகள் நிறைவாய் மாறுமே தேவ ஆவியாலே ஆகுமே உந்தன் தடைகள் விலகிடும் உந்தன் நுகங்கள் முறிந்திடும் சத்துரு கிரியைகள் அழியுமே தேவ ஆவியாலே ஆகுமே

Muzhangal Nindru Naan :: Album : Irakkam Nirainthavarae :: Pr. Joel Thomas Raj

Tamil Christian Songs Lyrics
Album : Irakkam Nirainthavarae
Pr. Joel Thomas Raj

Muzhangal Nindru 
Naan Ummai Aaradhippaen
Kai Kaal Uyarththi 
Naan Ummai Aaradhippaen

Endrendrum Neerae Singaasanaththil Veetraalum Raajane En Ullathinindru Aarathikiraen

Um Kaayangalai Naan Nokki Paarkindraen Um Anbinai Ninaithu Naan thuthikkindraen

Rajaathi Rajane Um Paatham Panikindraen Unnathathilum Naan Ummaiyae Thuthikkindraen

Kalvari Kaatchiyai Naan Nokki Paarkindraen Um Prasanathilae Nirainthu Naan Thuthikiraen

Um Thooya Anbai :: Album : Kalangathey Oru Nanban Undu :: Sung By: Samuel I Prabhu, Joel Thomasraj


Tamil Christian Gospel Song Lyrics
Album : Kalangathey Oru Nanban Undu
Sung By: Samuel I Prabhu, Joel Thomasraj
Category : Gospel Song


Um Thooya Anbai Thandheerae
Athai Marandhu Irulil Vaazhndhenae
Enai Meetkka Ulagil Vandheerae
Enai Meetkkavae Uyirodezhuntheerae X(2)

Endhan Yesuvae, Endhan Nesamae
Neerae En Vaazhvin Velichamae
Endhan Yesuvae, Endhan Nesamae
Um Anbai Ennippaaduvaen

Endhan Vaazhkkayai Meetkka Vandheera
Siluvayil Mariththu Uyirthezhutheerae
Paadhaalam Sendru Vendru Vandhavarae
Endhan Yesuvae, Endhan Meetparae… O..ho…

Kolgodha Malaiyinilae
Endhan Paavathai Neer Sumandheerae
Kalvari Siluvayilae
Ennai Enni Um Uyirai Thandheerae X(2)

Saathanin Soolchigal Ellaam
Siluvayil Muriyadikkap pattadhae
Manidhanin Paavathirkkaaga
Uyirthandheerae, Uyirthezhundheerae

Endhan Vaazhkkayai Meetkka Vandheera
Siluvayil Mariththu Uyirthezhutheerae
Paadhaalam Sendru Vendru Vandhavarae
Endhan Yesuvae, Endhan Meetparae… O..ho… X(2)