Showing posts with label T. Show all posts
Showing posts with label T. Show all posts

Song: Thirumbi Parkiren :: Album: Thazhvil Ninaithavarae Vol1 :: Lyrics, tune & Sung by : JOHNSAM JOYSON :: Tamil Christian Worship Song Lyrics


Song: Thirumbi Parkiren
Album: Thazhvil Ninaithavarae Vol1 Lyrics, tune & Sung by : JOHNSAM JOYSON Music : Giftson Durai (GD Records)
Tamil Christian Worship Song Lyrics

திரும்பி பார்கிறேன் வந்த பாதையை கண்ணீரோடு கர்த்தாவே நன்றி சொல்கிறேன் (2) நடத்தினீர் என்னை அமர்ந்த தண்ணீரண்டையில் தூக்கினீர் என்னை உந்தன் பிள்ளையாக்கினீர் (2) திருப்பி தர ஒன்றும் இல்லையே 1.மாராவின் கசப்பை என்னில் நீங்க செய்தீரே மதுரமான வாழ்வை எனக்கு திருப்பி தந்தீரே (2) மகிழ்ச்சியினால் எந்தன் உள்ளம் நிரம்ப செய்தீரே (2) மகிமைப்படுத்துவேன் மகிமைப்படுத்துவேன் ஜீவனுள்ள காலமெல்லாம் உம்மை உயர்த்துவேன் (2)- திரும்பி பார்கிறேன் 2.சோதனைகள் சூழ்ந்த வேளை கதறி கூப்பிட்டேன் சோரமல் உம் கரத்தால் அனைத்து கொண்டீரே (2) சொல்லி முடியா நன்மைகளை எனக்கும் செய்தீரே (2) நன்றி சொல்லுவேன் நன்றி சொல்லுவேன் ஜீவனுள்ள காலமெல்லாம் உம்மை வாழ்த்துவேன் (2) - திரும்பி பார்கிறேன் Thirumbi paarkkiren Vantha paathayai Kanneerodu Karthaave Nandri solgiren-2 Nadathineer ennai Amarntha thanneer andayil Thookkineer ennai Unthan pillaiyakkineer-2 Thiruppi thara ondrum illayae-Thirumbi 1.Maaravin Kasappai ennil neenga seytheere Mathuramaana vaazhvai enakku thirumba thantheere-2 Magizhchchiyinaal enthan ullam Niramba seitheere-2 Magimai paduththuven Magimai paduththuven Jeevanulla kalamellam ummai uyarththuven-2 Thirumbi Parkkiren 2.Sothanaigal soozhntha velai kathari kooppitten Soraamal um karaththaal anaiththu kondeere-2 solli mudiyaa nanmaigalai enakkum seytheere-2 Nandri Solluven Nandri Solluven Jeevanulla kalamellam ummai vaazhththuven-2 Thirumbi Parkkiren

Song :: Thaetraravaalanae | தேற்றரவாளனே :: Lyrics, Sung By :: Eva.Joel Sangeetharaj :: New Tamil Christian Song Lyrics


Song :: Thaetraravaalanae | தேற்றரவாளனே 
Lyrics, Sung By :: Eva.Joel Sangeetharaj 
New Tamil Christian Song

தேற்றரவாளனே என்னைத் தேடி வந்தீரே
தேற்றரவாளனே என்னைத் தேற்றும் தெய்வமே நீர் நெருப்பாய் வருவீர் நீர் காற்றாய் வருவீர் நீர் அக்கினியாய் வருவீர் நீர் அன்பாக வருவீர் - (2) - தேற்றரவாளனே 1) காற்றாய் வந்தீரே செங்கடல் பிளந்தீரே கீழ் காற்றாய் வந்தீரே செங்கடல் பிளந்தீரே நீர் நெருப்பாய் வருவீர் நீர் காற்றாய் வருவீர் நீர் அக்கினியாய் வருவீர் நீர் அன்பாக வருவீர் - (2) - தேற்றரவாளனே 2) அன்பாய் வந்தீரே என்னை அணைத்துக் கொண்டீரே உம் கரத்தை நீட்டியே என்னை சேர்த்துக் கொண்டீரே நீர் நெருப்பாய் வருவீர் நீர் காற்றாய் வருவீர் நீர் அக்கினியாய் வருவீர் நீர் அன்பாக வருவீர் - (2) - தேற்றரவாளனே 3) பரிசுத்தரே பரிசுத்தரே நீர் வாருமே பரிசுத்தரே பரிசுத்தரே நீர் வாருமே நீர் வாருமே - (2) நீர் நெருப்பாய் வருவீர் நீர் காற்றாய் வருவீர் நீர் அக்கினியாய் வருவீர் நீர் அன்பாக வருவீர் - (2) - தேற்றரவாளனே Thaetraravaalanae Ennai Thaedi Vandheerae Thaetraravaalanae Ennai Thaetrum Dheivamae Neer Neruppai Varuveer Neer Kaatraai Varuveer Neer Akkiniyaai Varuveer Neer Anbaagha Varuveer-Thaetraravaalanae Kaatrai Vandheerae Sengadal Pilandhadhae Kaatrai Vandheerae Sengadal Pilandhadhae Neer Neruppai Varuveer Neer Kaatraai Varuveer Neer Akkiniyaai Varuveer Neer Anbaagha Varuveer Anbaai Vandheerae Ennai Anaithukondeerae Um Karathai Neettiye Ennai Serthukondeerae Neer Neruppai Varuveer Neer Kaatraai Varuveer Neer Akkiniyaai Varuveer Neer Anbaagha Varuveer Parisutharae  Parisutharae Neer Vaarumae Neer Vaarumae -4 Neer Neruppai Varuveer Neer Kaatraai Varuveer Neer Akkiniyaai Varuveer Neer Anbaagha Varuveer-2-Thaetraravaalanae

Song : Thalaivar :: தலைவர் Song Lyrics :: Lyrics and Sung By : Asborn Sam :: Tamil Christian Worship Song


Album : Neer Oruvarae
Song : Thalaivar
Music : Issac .D
Lyrics and Sung By : Asborn Sam

Sabaiyaagiya sareerathukku
Thalaivar Neengadhanaiya 

Sabayaagiya indha sareerathukku
Thalaivar neengadhanaiya 

Avarae mundhina payarumaanavar
Avarae ellorilum periyavar

Avarae mundhina payarumaanavar
Avarae ellorilum periyavar

Sabayagiya sareerathukku
Thalaivar neengadhanaiya 

Sabayagiya indha sareerathukku
Thalaivar neengadhanaiya

Irulin aadhikkathil irundha
Yengalai meettavarae 
Irulin aadhikkathil irundha
Yengalai meettavarae

Anbin kumaranin rajiyathil
Yengalai serppavarae
Anbin kumaranin rajiyathil
Yengalai serppavarae
Yengalai serppavarae

Yenga thalaivar neengadhanaiya
Yenga mudhalvarum neengadhanaiya
Yenga thalaivar neengadhanaiya
Yenga mudhalvarum neengadhanaiya

Sabayagiya sarirathukku
Thalaivar neengadhanaiya

Unakku yedhirana aayudhangal 
Ondrum vaaippadhillai
Unakku yedhirana aayudhangal 
Ondrum vaaippadhillai

Yakobuku yedhirana 
Mandhiram ondrum illai
Yakobuku yedhirana 
Mandhiram ondrum illai
Thandhiram yedhuvum illa 

Yenga thalaivar neengadhanaiya
Yenga mudhalvarum neengadhanaiya
Yenga thalaivar neengadhanaiya
Yenga mudhalvarum neengadhanaiya

Sabayagiya sarirathukku
Thalaivar neengadhanaiya 

Sabayagiya sarirathukku
Thalaivar neengadhanaiya 

Avarae mundhina payrumaanavar
Avarae ellorilum periyavar
Avarae mundhina payrumaanavar
Avarae ellorilum periyavar

Yenga thalaivar neengadhanaiya
Yenga mudhalvarum neengadhanaiya
Yenga thalaivar neengadhanaiya
Yenga mudhalvarum neengadhanaiya

சபையாகிய சரீரத்துக்கு தலைவர் நீங்கதானைய்யா
சபையாகிய இந்த சரீரத்துக்கு தலைவர் நீங்கதானைய்யா 
அவரே முந்தின பேருமானர்
அவரே எல்லோரிலும் பெரியவர்-2-சபையாகிய சரீரத்துக்கு

1.இருளின் ஆதிக்கத்தில் இருந்த எங்களை மீட்டவரே-2
அன்பின் குமாரனின் இராஜ்யத்தில் எங்களை சேர்ப்பவரே-2
எங்களை சேர்ப்பவரே

எங்க தலைவர் நீங்கதானைய்யா
எங்க முதல்வரும் நீங்கதானைய்யா-2-சபையாகிய சரீரத்துக்கு

2.உனக்கு எதிரான ஆயுதங்கள் ஒன்றும் வாய்ப்பதில்லை-2
யாக்கோபுக்கு எதிரான மந்திரம் ஒன்றும் இல்லை-2
தந்திரம் எதுவும் இல்ல

எங்க தலைவர் நீங்கதானைய்யா
எங்க முதல்வரும் நீங்கதானைய்யா-2-சபையாகிய சரீரத்துக்கு


tamil christian songs lyrics, asborn sam songs lyrics. asborn sam songs download

Song : Thayin Karuvil Therindhavar :: தாயின் கருவில் :: Sung By: Ben Samuel :: Lyrics, Tune :: Eliisha Samuel


Song : Thayin Karuvil Therindhavar
Sung By: Ben Samuel
Lyrics, Tune :: Eliisha Samuel
Tamil Christian New Worship Song Lyrics

தாயின் கருவில் தெரிந்தவர் நீர் தயவாய் இதுவரை சுமந்தவர் நீர் தாழ்வில் என்னை தெரிந்தெடுத்தீர் கிருபையாய் இதுவரை நடத்தி வந்தீர் கூட இருந்து உதவிகள் செய்து
எனக்காக யாவையும் செய்து வந்தீர் ஆராதனை ஆராதனை
அப்பா பிதாவே ஆராதனை ஆராதனை ஆராதனை
அல்பா ஓமேகா ஆராதனை 1. உறவுகள் என்னை உதரிட்ட போதும்
உதவிகள் செய்திட உயர்த்தி வைத்தீர் கூட இருந்து உதவிகள் செய்து
எனக்காக யாவையும் செய்து வந்தீர் ஆராதனை ஆராதனை அப்பா பிதாவே ஆராதனை ஆராதனை ஆராதனை அல்பா ஓமேகா ஆராதனை 2. பாவ சேற்றில் பரிதபித்து இருந்தேன் பாசமாய் என்னை அணைத்துக் கொண்டீர் கூட இருந்து உதவிகள் செய்து
எனக்காக யாவையும் செய்து வந்தீர் ஆராதனை ஆராதனை அப்பா பிதாவே ஆராதனை ஆராதனை ஆராதனை அல்பா ஓமேகா ஆராதனை

ben samuel songs lyrics, ben samuel new songs

Song : Thuthippaen :: Artist : Rev. Vijay Aaron Elangovan :: Tamil Christian Worship Song Lyrics

Song : Thuthippaen
Artist : Rev. Vijay Aaron Elangovan
Tamil Christian Worship Song Lyrics

துதிப்பேன் துதிப்பேன்
என் வாழ்நாள் முழுவதும்
என்னை காத்திட்ட நல் மேய்ப்பர்
நீர் ஒருவரே
புகழ்வேன் புகழ்வேன்
என் காலம் முழுவதும்
என்னை தாங்கிட்ட கைகள் உம்
கைகள் அன்றோ

வானம் மாறிப்போகும்
பூமி மாறிப்போகும்
உம் வார்த்தைகள்
என்றென்றும் மாறாதது-2

நீர் நல்ல தேவன்
அற்புதங்கள் செய்யும் தேவன்
சர்வ வல்லவர் சர்வ வல்லவர்
என் நிழலாய் என்றும்
இருப்பவர் நீரே-2

அறிவதும் என் வாழ்வின் எல்லா
திசைகள் பற்றி அறிவதும்
புரிவதும் என் மனதின் பாரம்
எல்லாம் சரியாய் புரிவதும்

நீர் அல்லால் வேறொருவர்
இங்கே இல்லை
மனக்காயம் மாற்ற வைத்தவர்
எவரும் இல்லை

ஜீவன் உள்ள நாள் எல்லாம்
உம் கூடாரத்தில் தங்கி
இளைப்பாருவேன்-2

நிரப்பினீர் உம் அன்பினால்
என் உள்ளம் எல்லாம் நிரப்பினீர்
கழுவினீர் உம் இரத்தத்தால் 
என் பாவம் எல்லாம் கழுவினீர்

நீர் அல்லால் வேறொருவர்
எவரும் இல்லை
என் பாவ கறைகள் போக்க
யாரும் இல்லை

ஜீவன் உள்ள நாள் எல்லாம்
உம் கூடாரத்தில் தங்கி
இளைப்பாருவேன்-2-துதிப்பேன் துதிப்பேன்

Song : THAYAKAM YENO :: Beryl Natasha :: Tamil Christian Song Lyrics

THAYAKAM YENO | Beryl Natasha | Tamil Christian Songs | 

Melchi Evangelical


தயக்கம் ஏனோ தாமதம் ஏனோ தருணம் இது உந்தன் தருணம் இது-2 நீ தேடும் அமைதி இவரில் உண்டு இவரன்றி நிம்மதி வேறெங்கு உண்டு-தயக்கம் ஏனோ 1.அன்பென்னும் வார்த்தைக்கு அர்த்தமே இவர் தான் கருணையின் அவதாரம் இவரே இவர் தான் இருண்டதோர் நிலைமையின் விடியலும் இவர் தான் வாடின வாழ்க்கையின் வசந்தமே இவர் தான் நாடிடு இவரை ...அமைதியே-தயக்கம் ஏனோ 2.நொறுங்கின இதயத்தை ஏற்பவர் இவர் தான் நறுங்குண்ட மனதுக்கு ஒளஷதம் இவர் தான் மன்னிப்பின் ஸ்வரூபம் இவரே இவர் தான் மனுக்குலம் மீட்கும் மீட்பரும் இவர் தான் இவரது நாமம் இயேசுவே தயக்கம் ஏனோ தாமதம் ஏனோ தருணம் இது உந்தன் தருணம் இது-2 நீ தேடும் அமைதி இயேசுவில் உண்டு இவரன்றி நிம்மதி வேறெங்கு உண்டு-தயக்கம் ஏனோ

THAYAKAM YENO THAMADHAM YENO THARUNAM IDHU UNTHAN THARUNAM IDHU NEE THEDUM AMAITHI, IVARIL VUNDU IVAR ANRI NIMMATHI VERENGU VUNDU ANBENUM VAARTHAIKU ARTHAME IVARTHAN KARUNAYIN AVATHARAM IVARE IVARTHAN IRUNDATHORE NILAIMAIYIN VIDIYALUM IVARTHAN VAADINA VAAZHKAYIN VASANTHAME IVARTHAN NAADIDU IVARAI ...AMAITHIYE NORUNGUNDA ITHAYATHAI YERPAVAR IVARTHAN NARUNGUNDA MANATHUKKU OUSHATHAM IVARTHAN MANNIPPIN SWAROOPAM IVARE IVARTHAN MANUKULAM MEETKUM MEETPARUM IVARTHAN IVARATHU NAAMAM YESUVE

THUDHIKU PATHIRAR NEERE :: Singer: Hephzibah Renjith :: Lyrics & Tune: Pr. Jamlin P. Sam :: Tamil Christian Song Lyrics


Song:Thuya Aaviye Singer: Hephzibah Renjith Lyrics & Tune: Pr. Jamlin P. Sam
Tamil Christian Song Lyrics

THUDHIKU PATHIRAR NEERE THUDHIYIL VASAM SEIBAVARE ENDRUM MANUSHARIN MATHIYIL ALUGAI SEIBAVARE INDRUENGAL MATHIYILE NEER IRANGI VAARUME ENNIL VAARUME AAVIYE THOOYA AAVIYE VAARUME PERUM KATRAI POL IRANKI VAARUME THOOYA AAVIYE VAARUME PERUM KATRAI POL NEER ASAIVADUME ULAGAMELLAM MARAKANUME UMMODU NAAN PESANUME x2 KADUM KATRAI POLA THUNBANGAL VANTHALUM KADUM KATRAI POLA SODHANAIGAL VANTHALUM NAAN VILAMAL NIRKA NAAN NILAITHU NIRKA OOTRIDUME THUYA AAVIYE THOOYA AAVIYE VAARUME PERUM KATRAI POL IRANKI VAARUME THOOYA AAVIYE VAARUME PERUM KATRAI POL NEER ASAIVADUME ULAGAMELLAM SOLLANUME UM ANBAI NAAN PAGIRANUME x2 ENNAI BELAVANAI MATRUM BELATHIN AAVI OTRUME ENNAI GANAVANAI MATRUM GNANATHIN AAVI OTRUME NAAN UMAKAI NIRKA NAAN UMMIL NILAIKA OOTRIDUME THUYA AAVIYE THOOYA AAVIYE VAARUME PERUM KATRAI POL IRANKI VAARUME THOOYA AAVIYE VAARUME PERUM KATRAI POL NEER ASAIVADUME x3

துதிக்கு பாத்திரர் நீரே துதியில் வாசம் செய்பவரே என்றும் மனுஷரின் மத்தியில் ஆளுகை செய்பவரே இன்று எங்கள் மத்திலே நீர் இரங்கி வாருமே என்னில் வாருமே.... ஆவியே தூய ஆவியே வாருமே பெரும் காற்றைப்போல் இரங்கி வாருமே தூய ஆவியே வாருமே பெரும் காற்றைப்போல் நீர் அசைவாடுமே உலகம்மெல்லாம் மறக்கனுமே உம்மோடு நான் பேசனுமே - 2 கடும் காற்றைபோல துன்பங்கள் வந்தாலும் கடும் காற்றைபோல சோதனைகள் வந்தாலும் நான் விலாமல் இருக்க நான் நிலைத்து நிற்க்க ஊற்றிடுமே தூய ஆவியே தூய ஆவியே வாருமே பெரும் காற்றைப்போல் இரங்கி வாருமே தூய ஆவியே வாருமே பெரும் காற்றைப்போல் நீர் அசைவாடுமே உலகம்மெல்லாம் சொல்லனுமே உம் அன்பை நான் பகிரனுமே - 2 என்னை பெலவானாய் மாற்றும் பெலத்தின் ஆவியே ஊற்றுமே என்னை கணவானாய் மாற்றும் ஞானத்தின் ஆவியே ஊற்றுமே நான் உமக்காய் நிற்க்க நான் உம் அன்பில் நிலைக்க ஊற்றிடுமே தூய ஆவியே தூய ஆவியே வாருமே பெரும் காற்றைப்போல் இரங்கி வாருமே தூய ஆவியே வாருமே பெரும் காற்றைப்போல் நீர் அசைவாடுமே

THEERKAN URAITHA THEERKAMAE :: Lyric arranged by : Pas.John Jebaraj :: John Jebaraj Tamil Christamas Song

 
Produced by BERACHAH MEDIA
Lyric arranged by : Pas.John Jebaraj
Theerkan Uraitha Theerkkame
John Jebaraj First Tamil Christamas Song


 
தீர்க்கன் உரைத்த தீர்க்கமே !!
ஆகம நிறைவேற்றமே !!
இஸ்ரவேலின் பாடலே !!
பூர்வகாலத் தேடலே !!

எந்தன் முகவரி சேர்ந்ததே !!
புறஜாதி என்னை மீட்டதே !!

மீட்பின் இராகம் என்னுள் இசைக்க காரணர்!!
இவரையன்றி வேறு ஏது இரட்சகர் !!
இவருக்கீடு வேறில்ல - இவர்
நாமத்திற்கு இணையில்ல …எந்தன் இயேசுவே….

தமது சாயலை மனிதனில்
நம் தேவன் வைத்தது அதிசயம் !!
தேவன் தாமே படைத்ததை அவன்
ஆளச்செய்ததும் அதிசயம் !!

பாவம் வந்த காரணம்
வீழ்ந்ததே அன்று என் இனம் - அதை
மீட்க வந்த நிவாரணம் - அவர்
மனித மீட்பின் பூரணம் .. எந்தன் இயேசுவே

வார்த்தை மாம்சமானதால் - என்
மாம்சம் ஆவியானதே
இரட்சண்யத்தின் கீர்த்தனை புற
 ஜாதி வீட்டிலும் தொனிக்குதே
 மரண இருளும் போனதே
விடியல் வெளிச்சம் வந்ததே
பாதை இல்லா இடங்களில் - புது
ஜீவப் பாதை திறந்ததே ….எந்தன் இயேசுவே

Thaaveethin Thiravugolai :: Album : Jebamae Jeyam Vol17 :: Sung By: Ps. Gersson Edinbaro, Sammy Thangiah

Thaaveethin Thiravugolai

Album : Jebamae Jeyam Vol17
Sung By: Ps. Gersson Edinbaro, Sammy Thangiah


Thaveedhin Thiravukolai Udaiyavarae
En Munnae Selbavarae
Thadaigal Ellaam Neekkineerae
Thirandhavaasal Thirandha Vaasalaaneer

Nandri Nandri Yesu Raja
Samaadhana Baliyaneerae x(3)

Dhairiyamaaga Kirubasanathandai
Nadanamaadi Pravesikkirean x(2)
Un Samoogathil Aanandhamae
Nandri Solli Thuthithiduven x(2)

Nandri Nandri Yesu Raja
Samaadhana Baliyaneerae x(3)

Sthothirathodum Thuthigalodum
Um Paadhm Panindhiduven
Raththathalae Meetkkappatten
Saththamittu Aarparippaen

தாவீதின் திறவுகோலை உடையவரே
என் முன்னே செல்பவரே
தடைகள் எல்லாம் நீக்கினீரே
திறந்த வாசல் திறந்த வாசலானீர்

நன்றி நன்றி இயேசு ராஜா 
சமாதானபலியானீரே x(3)

தைரியமாக கிருபாசனதண்டை
நடனமாடி பிரவேசிக்கின்றேன் x(2)
உன் சமூகத்தில் ஆனந்தமே
 நன்றி சொல்லி துதித்திடுவேன் x(2)

நன்றி நன்றி இயேசு ராஜா 
சமாதானபலியானீரே x(3)

ஸ்தோத்திரத்தோடும் துதிகளோடும்
உம் பாதம் பணிந்திடுவோம்
இரத்தத்தினாலே மீட்கப்பட்டேன்
சத்தமிட்டு ஆர்ப்பரிப்பேன்

Thaguthi illa Unga :: Lyrics, Sung, Tune By : Bro. Jeevan Lal :: Tamil Christian Songs Lyrics

Thaguthi illa 
Lyrics, Sung, Tune By : Bro. Jeevan Lal
Music : Giftson Durai
Tamil Christian Songs Lyrics

Thaguthi illa Unga Mugaththa Paakka
Aanaal Neer Ennai Nesitheer
Neer Virumbum Ullamae Enakku illa (2)

En Yesuvae Endhan Uyirae
Udaindha Ullaththai Thaettridumae - 2
Paaviyaana Ennaiyum Yaettrukkollumae 

1. Thunigaramaai Naan Paavam Seidhaen
Umakku Virodhamaai Ezhumbi Nindraen - 2
Ennai Manniyumae Manniyumae
Um Raththathaal Ennai Kazhuvidumae - 2 - En Yesuvae

2. Um Samoogam Vittu Vilagich Chendraen
Paavam Seidhu Ummai Marudhalithaen - 2
Ennai Manniyumae Manniyumae
Um Raththathaal Ennai Kazhuvidumae - 2 - En Yesuvae

தகுதியே இல்ல உங்க முகத்த பாா்க்க ஆனால், நீா் என்னை நேசித்தீா் நீா் விரும்பும் முன்னமே எனக்கு இல்ல -2 என் இயேசுவே எந்தன் உயிரே உடைந்த உள்ளத்தை தேற்றிடுமே -2 பாவியான என்னையும் ஏற்றுக்கொள்ளுமே -2 1 துணிகரமாய் நான் பாவம் செய்தேன் உமக்கு விரோதமாய் எழும்பி நின்றேன் -2 என்னை மன்னியுமே மன்னியுமே உம் இரத்தத்தால் என்னை கழுவிடுமே -2 -என் இயேசுவே 2 உம் சமூகம் விட்டு விலகி சென்றேன் பாவம் செய்து உம்மை மறுதலித்தேன்-2 என்னை மன்னியுமே மன்னியுமே உம் இரத்தத்தால் என்னை கழுவிடுமே -2 -என் இயேசுவே

jeevan lal songs lyrics,