Tagged: Worship Songs

0

Pirantha Naal Muthaalaai Song Lyrics | Johnsam Joyson | Tamil Christian Song

பிறந்த நாள் முதலாய் உம் தோளில் சுமந்தீரே தகப்பனிலும் மேலாய் தனி பாசம் வைத்தீரே-2 மெதுவான தென்றல் கொடுங்காற்றாய் மாறி அடித்த வேளையிலும் என்னை கீழே விடவில்லை-2-பிறந்த 1. தீங்கு நாளிலே கூடார மறைவிலே ஒளித்து வைத்தீரே உம் வேளைக்காகவே-2 கன்மலை மேல் என்னை உயர்த்தி வைத்தீரே...

0

Saronin Rojavae – சாரோனின் ரோஜாவே | En Nesarae 2 | Ben Samuel | Tamil Christian Song Lyrics

Saronin Rojavae Pallaththaakkin LeeliyaePadhinaayirangalil Sirandha En Nesarae x(2){Andha Azhaga Aarathippaen Andha Azhaga PottriduvaenEn Ullaththa KavarndhavaraeUmmai Ennaalum Uyarthiduvaen} x(2) Saronin Rojavae Pallaththaakkin LeeliyaePadhinaayirangalil Sirandha En Nesarae x(2) Um Saayalil Than Ennai VanaindheerUm Uyirai Enakku ThandhavaraeUm...

0

Malaigal vilaginalum :: Joshua Jabez :: Official Music Video :: New Tamil christian Song 2019

மலைகள் விலகினாலும் பர்வதம் பெயர்ந்தாலும்-2 உந்தன் கிருபையோ அது மாறாதது உந்தன் தயவோ அது விலகாதது-2 ஆராதிப்பேன் உம்மை மாத்திரமே ஆராதிப்பேன் உம்மை மட்டுமே-இயேசுவே-2 மலைகளைப் போல மனிதனை நம்பினேன் விலகும் போதோ உள்ளே உடைந்தேன்-2 கன்மலையே என்னை எப்போது மறந்தீர் உறைவிடமே நீர் விலகவும் மாட்டீர்-2...

0

Enaalum Kaathu | Album : POWERLINES SONGS V5 | Lyrics, Tune, Sung by : Rev. Vijay Aaron Elangovan | Tamil Christian Song Lyrics

Album : POWERLINES SONGS V5 Lyrics, Tune, Sung by : Rev. Vijay Aaron Elangovan Tamil Christian Song Lyrics எந்நாளும் காத்து அன்போடு நடத்தும் அன்பான தேவன் நீரே என்னோடு இருக்கும் கைகோர்த்து நடக்கும் இம்மானுவேலன் நீரே-2 உமது அன்பே போதுமே...

1

Worship Medley by Benny Joshua :: Song: Yegovah Yireh + Nambuven + Yesu Naamam + Uyirana Yesu

யேகோவாயீரே எனக்கெல்லாம் நீரேஎன் தேவையெல்லாம் சந்திப்பீர் – 2 என் எதிர்பார்ப்புக்கு மேலாக செய்பவரேஎன் ஜெபங்கள் அனைத்திற்கும் பதில் தருவீரே-2 – யேகோவாயீரே ஆராதனை ஆராதனை ஆராதனை உமக்கே – 2நம்புவேன் என் இயேசு ஒருவரைநான் நம்புவேன் என் இயேசு ஒருவரை-2என் பாதை எல்லாம் அந்தகாரம் சூழ்ந்தாலும்வாழ்க்கை...

Album : Single ::  Lyrics, Tune : Pr. A. James Kumar :: Song :  Ennai Padaithavarae Song Lyrics  :: Tamil Christian Songs Lyrics 0

Album : Single :: Lyrics, Tune : Pr. A. James Kumar :: Song : Ennai Padaithavarae Song Lyrics :: Tamil Christian Songs Lyrics

Album : Single Lyrics, Tune : Pr. A. James Kumar Song :  Ennai Padaithavarae Song Lyrics Tamil Christian Songs Lyrics என்னை படைத்தவரே அழைத்தவரேதுணையாக எப்போதும் வருபவரேமுன் குறித்தவரே வனைந்தவரேஉள்ளங்கையில் என்னை அன்பாய் வரைந்தவரே – 2யெஷுவா … நீர்...

0

Song :: Ummaal Koodum :: Album : SINGLE :: Lyrics , Tune : Rev Joseph Stanley Selvaraj :: Tamil Christian Worship Song Lyrics

உம்மால் கூடும் எல்லாம் கூடும்கூடாத காரியம் ஒன்றுமில்ல (2) எந்தன் பெலவீனத்தை மாற்றிட உம்மால் கூடுமேஎந்தன் கஷ்டங்களை மாற்றிட உம்மால் கூடுமே (2)உம்மால் கூடும் எல்லாம் கூடும்கூடாத காரியம் ஒன்றுமில்ல (2) எந்தன் தீமைகள் மாற்றிட உம்மால் கூடுமேஎந்தன் துன்பங்களை மாற்றிட உம்மால் கூடுமே (2)உம்மால் கூடும் எல்லாம் கூடும்கூடாத...

0

Song : Uyar Malaiyo :: Sung, Lyrics, Tune By : Pastor. John Jebaraj :: Tamil christian Worship Song Lyrics

எந்தப்பக்கம் வந்தாலும் நீங்க என் கூடாரம் தீங்கு என்னைஅணுகாது துர்ச்சனப்பிரவாகம் சூழ்ந்திட நின்றாலும் துளியும் என்னை நெருங்காது சிறு வெள்ளாட்டு கிடை போல் கிடந்தேன் உம் நிழலில் என் தஞ்சம் கொண்டேன் Chorus:உயர் மலையோ சம வெளியோ இரண்டிலும் நீரே என் தேவன் எந்த நிலையிலும் ஆராதித்திடுவேன்...

0

Song : Thalai Thanga :: Sung, Lyrics By: Gersson Edinbaro :: Tamil Christian Worship Song Lyrics

தலை தங்க மயமானவர்தலை முடி சுருள் சுருளானவர்உள்ளத்தை கொள்ளை கொண்டவர்அன்பே உருவானவர்-2 இவரே என் சாரோனின் ரோஜாநீதியின் சூரியனும் இவரேஇவரை போல் அழகுள்ளவரையாராலும் காட்ட கூடுமோ-2 தலை தங்க மயமானவர்தலை முடி சுருள் சுருளானவர்வெண்மையும் சிவப்புமானவர்உள்ளத்தை கொள்ளை கொண்டவர் அக்கினி ஜூவாலைகள் போல்அவர் கண்கள் எரிந்திடுதேபெரு வெள்ள...

0

Song :: HALLELUJAH PAADUVOM :: Album : Anbaneere :: Composer, Lyricist : Antony Sekar :: Sung By :: John Jebaraj

Song :: HALLELUJAH PAADUVOM Album : Anbaneere Composer, Lyricist : Antony Sekar Sung By :: Various Artist & John Jebaraj Tamil Christian New Song Lyrics   அல்லேலூயா பாடுவோம்  ஆடி பாடி மகிழுவோம் தேவ சமூகத்தில் நாம்...

0

Song: Ummai Than Nambiyirukirom :: Album: Thazhvil Ninaithavarae Vol1 :: Lyrics, tune & Sung by : DAIVDSAM JOYSON

உம்மைதான் நம்பியிருக்கிறோம்உம்மையன்றி யாரும் இல்லையப்பா-2அற்புதம் செய்யுங்கப்பா எங்க வாழ்க்கையிலேஉம்மை தான் நம்பியிருக்கோம் இயேசப்பா-2-உம்மைதான் 1.நீங்கதான் எதாவது செய்யணும்என்று எதிர்ப்பார்த்து காத்திருக்கிறோம்-2நீர் சொன்ன வார்த்தையை பிடித்துக்கொண்டு-2உங்க முகத்தையே நோக்கி இருக்கிறோம்-2-அற்புதம் 2.நிந்தையும் அவமானமும் சகித்துக் கொண்டுஉம் செட்டை நிழலிலே வந்து நிற்கிறோம்-2நிச்சயமாய் செய்வீர் என்ற நம்பிக்கையில்-2உங்க கரத்தை நோக்கி...

Song : Rajadhi Rajavam :: Lyrics, Tune, Composed by – Pr Jeswin Samuel :: Sung By : Pr Jeswin Samuel , Pr Alwin Thomas 0

Song : Rajadhi Rajavam :: Lyrics, Tune, Composed by – Pr Jeswin Samuel :: Sung By : Pr Jeswin Samuel , Pr Alwin Thomas

Jeswin Samuel Ministries Presents Song – Rajadhi Rajavam Lyrics, Tune, Composed by – Pr Jeswin Samuel https://jeswinsamuel.com  Co- Written and featured by – Pr Alwin Thomas Sung By : Pr Jeswin Samuel , Pr...

Malaigal Vilaginaalum :: Lyrics, Sung By : Reegan Gomez :: Tamil Christian Worship Song Lyrics 0

Malaigal Vilaginaalum :: Lyrics, Sung By : Reegan Gomez :: Tamil Christian Worship Song Lyrics

Lyrics, Sung By : Reegan Gomez Tamil Christian Worship Song Lyrics Malaigal Vilaginaalum Maaradhu Um Kirubai Parvadham Nilaipeyarndhaalum Mariyaadhu Um Kirubai Neer Nallavar Nallavar Nallavarae (2) 1. Kirubaiyaal Ennai Neer Kandeer Karunaiyaal Karam Piditheer...

0

Miguntha Aanantha Santhosam :: Album: Jebathotta Jeyageethangal Vol38 :: Lyricist, Sung By : Fr. S.J. Berchmans

Album: Jebathotta Jeyageethangal Vol38 Lyricist, Sung By : Fr. S.J. Berchmans Music : Stephen Renswick Tamil Christian Songs Lyrics   Scale: D major – 6/8 மிகுந்த ஆனந்த சந்தோஷம்என் கர்த்தர் என்னோடே இருப்பதால்-2குறையில்லையே குறையில்லையேஎன் கர்த்தர் என்...

Song :  ENNAI KONDRU POTALUM :: Album:SINGLE :: Sung : EBENEZER | BEN SAMUEL :: Lyrics, Tune : EBENEZER 0

Song : ENNAI KONDRU POTALUM :: Album:SINGLE :: Sung : EBENEZER | BEN SAMUEL :: Lyrics, Tune : EBENEZER

Song : ENNAI KONDRU POTALUM Album:SINGLE Sung : EBENEZER | BEN SAMUEL Lyrics, Tune : EBENEZER Music : JOHN ROHITH Label : Music Mindss Channel: REJOICE GOSPEL COMMUNICATIONS என்னை கொன்று போட்டாலும் உம்மை நம்பியிருப்பேன் நான்...

Song Unnadhamanavarae :: Album :: Aaradhanai Aaruthal Geethangal Vol12 Song Lyrics :: Sung BY: Pr. Reegan Gomez ::Tamil Christian Worship Song Lyrics 0

Song Unnadhamanavarae :: Album :: Aaradhanai Aaruthal Geethangal Vol12 Song Lyrics :: Sung BY: Pr. Reegan Gomez ::Tamil Christian Worship Song Lyrics

Album :: Aaradhanai Aaruthal Geethangal Vol12 Lyrics, Sung BY: Pr. Reegan Gomez Tamil Christian Worship Song Lyrics Unnadhamanavarae Uraividamanavarae  Umakkae Engal Aaradhanai (2) Karthavae Ummai Theduvorkku Nanmaigal Ondrum Kuraivupadadhu x(2) Mulu Ullathodu Ummai Nesithaal ...

0

Song : Azhaithavarae :: Album :: Single :: Sung By : Paul Jacob, Ben Samuel :: Tamil Christian Worship Song Lyrics

Album :: Single Song : Azhaithavarae Lyricist : Paul Jacob Sung By : Paul Jacob, Ben Samuel Tamil Christian Worship Song Lyrics நீ என்னுடையவன் என்று சொன்னீரையா இந்த உலகத்திலே என்னை மீட்டீரையா (2) அழைத்தவரே என்னை அழைத்தவரே...

Song : Thalaivar :: தலைவர் Song Lyrics :: Lyrics and Sung By : Asborn Sam :: Tamil Christian Worship Song 0

Song : Thalaivar :: தலைவர் Song Lyrics :: Lyrics and Sung By : Asborn Sam :: Tamil Christian Worship Song

சபையாகிய சரீரத்துக்கு தலைவர் நீங்கதானைய்யா சபையாகிய இந்த சரீரத்துக்கு தலைவர் நீங்கதானைய்யா  அவரே முந்தின பேருமானர் அவரே எல்லோரிலும் பெரியவர்-2-சபையாகிய சரீரத்துக்கு 1.இருளின் ஆதிக்கத்தில் இருந்த எங்களை மீட்டவரே-2 அன்பின் குமாரனின் இராஜ்யத்தில் எங்களை சேர்ப்பவரே-2 எங்களை சேர்ப்பவரே எங்க தலைவர் நீங்கதானைய்யா எங்க முதல்வரும் நீங்கதானைய்யா-2-சபையாகிய...

Song : Ellaamae Ummal Aagum :: Album : Rinnah :: Lyrics and Tune : Pr. R.J. Moses :: Tamil Christian Song Lyrics 0

Song : Ellaamae Ummal Aagum :: Album : Rinnah :: Lyrics and Tune : Pr. R.J. Moses :: Tamil Christian Song Lyrics

Album : Rinnah Song : Ellaamae Ummal Aagum Lyrics and Tune : Pr. R.J. Moses Sung By: Pr. R.J. Moses Tamil Christian Song Lyrics Vazhuvaamal Ennai Kaathidum Azhagaana Devan Neerae (2) Vaanam Melae Boomiyin...

Song : Umakku Udhavi Thevayillai  :: Lyrics, Sung By : Gersson Edinbaro  :: Tamil Christian New Song Lyrics 0

Song : Umakku Udhavi Thevayillai :: Lyrics, Sung By : Gersson Edinbaro :: Tamil Christian New Song Lyrics

  Song : Umakku Udhavi Thevayillai Lyrics, Sung By : Gersson Edinbaro Tamil Christian Worship Song Lyrics  ஒருவராய் பெரிய அதிசயம் செய்பவர்  சேர கூடாத ஒளியில் இருப்பவர்-2  உமக்கு உதவி தேவையில்லை  நீரே பெரியவர்  உம் கரத்தின் வல்லமை  எல்லாம்...

0

Song : En Yesuvae :: என் ஏசுவே :: Lyrics, Tune & Sung by Eva. Lional Johnson :: Tamil Christian Worship Song Lyrics

Song : En Yesuvae Music Producer – Keba Jeremiah Lyrics, Tune & Sung by Eva. Lional Johnson Tamil Christian Worship Song Lyrics என் ஏசுவே , என் ராஜனே உமக்கிணையான நாமம் வேர் இல்லையே பரிசுத்தரே பாத்திரரே சேனைகளின்...

Idhu varai nadathineer :: Vijay Aaron :: Power Lines Vol4 :: Tamil Christian Worship Song 0

Idhu varai nadathineer :: Vijay Aaron :: Power Lines Vol4 :: Tamil Christian Worship Song

  Album : Power Lines Vol4 By: Vijay Aaron Tamil Christian Worship Song இது வரை நடத்தினீர் இனியும் நடத்துவீர் கிருபையால் இது வரை தாங்கினீர் இனியும் தாங்குவீர் அன்பினாலே உம் பாதம் ஒன்றே போதும் என் சூழ்நிலைகள் மாறும் உம்மை நம்பும்...

0

Song : Thayin Karuvil Therindhavar :: தாயின் கருவில் :: Sung By: Ben Samuel :: Lyrics, Tune :: Eliisha Samuel

தாயின் கருவில் தெரிந்தவர் நீர் தயவாய் இதுவரை சுமந்தவர் நீர் தாழ்வில் என்னை தெரிந்தெடுத்தீர் கிருபையாய் இதுவரை நடத்தி வந்தீர் கூட இருந்து உதவிகள் செய்து எனக்காக யாவையும் செய்து வந்தீர் ஆராதனை ஆராதனைஅப்பா பிதாவே ஆராதனைஆராதனை ஆராதனைஅல்பா ஓமேகா ஆராதனை 1. உறவுகள் என்னை உதரிட்ட...

Vatraadha kirubaigalal :: வற்றாத கிருபைகளால் :: Sung by: Benny Joshua 0

Vatraadha kirubaigalal :: வற்றாத கிருபைகளால் :: Sung by: Benny Joshua

Sung by: Benny Joshua Tamil christian worship song lyrics வருஷத்தை நன்மையால் முடிசூட்டும் தெய்வமேவற்றாத கிருபைகளால் என்னை என்றும் நடத்திடுமே-2தடைப்பட்ட நன்மைகள் இந்த ஆண்டு நடந்திடுமேஅடைக்கப்பட்ட கதவுகள் எல்லாம் இந்த ஆண்டு திறந்திடுமே-2மகிமை மேல் மகிமை என்னை மறுரூபம் ஆக்கும் மகிமை-2எந்தன் வாழ்வை மாற்றிடும்...

Kanneerinaal um :: கண்ணீரினால் உம் பாதத்தை :: Lyrics | Composed | Sung : Pr. Ravinder Vottepu :: Tamil Christian Worship Song 0

Kanneerinaal um :: கண்ணீரினால் உம் பாதத்தை :: Lyrics | Composed | Sung : Pr. Ravinder Vottepu :: Tamil Christian Worship Song

Lyrics | Composed | Sung : Pr. Ravinder Vottepu Music : Davidson Raja Tamil Christian Worship Song C Major கண்ணீரினால் உம் பாதத்தை கழுவினால் என் இதயத்தை உம்மிடம் அர்ப்பணித்தால் விலையில்லா உம் அன்பை என் மீது காட்டினீர்-2 என்...

Eriko en mun veezhnhthituthae :: எரிகோ என் முன் வீழ்ந்திடுதே :: Lyrics, Tune and Sung : Rev.VIJAY AARON :: Album:Powerlines Songs Volume 5 0

Eriko en mun veezhnhthituthae :: எரிகோ என் முன் வீழ்ந்திடுதே :: Lyrics, Tune and Sung : Rev.VIJAY AARON :: Album:Powerlines Songs Volume 5

Album:Powerlines Songs Volume 5 Lyrics, Tune and Sung : Rev.VIJAY AARON Music : Rev..VIJAY AARON Tamil Christian Worship Song Lyrics G Major – Techno(Dance beat) – Tempo -120 எரிகோ என் முன் வீழ்ந்திடுதே நீர் என்னோடு...

Ennal Ondrum Koodathentru :: என்னால் ஒன்றும் :: Lyrics & tune  : Davidsam Joyson :: Tamil Christian Song Lyrics 0

Ennal Ondrum Koodathentru :: என்னால் ஒன்றும் :: Lyrics & tune : Davidsam Joyson :: Tamil Christian Song Lyrics

Album: Thazhvil Ninaithavarae (Vol -1) Lyrics & tune : Davidsam Joyson Tamil Christian Song Lyrics என்னால் ஒன்றும் கூடாதென்று என்னை நான் தந்து விட்டேன் உம்மால் எல்லாம் கூடுமென்று உம்மை நான் நம்பியுள்ளேன் 1. எல்ஷடாய் சர்வ வல்லவரே எல்லாம் செய்பவரே...

Sirumaiyum Elimaiyum :: சிறுமையும் எளிமையும் :: Ps. Jeby Israel :: New Tamil Christian Song Lyrics 0

Sirumaiyum Elimaiyum :: சிறுமையும் எளிமையும் :: Ps. Jeby Israel :: New Tamil Christian Song Lyrics

Sirumaiyum Elimaiyum Ps. Jeby Israel New Tamil Christian Song Lyrics சிறுமையும் எளிமையும் ஆன என்மேல் நினைவாய் இருப்பவரே… என் பெலனும் நீரே கோட்டையும் நீரே உம்மை தேடுகிறேன்…. உம்மை வாஞ்சிக்கிறேன்… கர்த்தாவே நான் நிலையற்றவன்… என் கால்களை ஸ்திரப்படுத்தும்- என் பெலனும் 1.தகப்பனே...